• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

விளாத்திகுளம் பகுதியில் சட்டவிரோதமாக 30 மூட்டை ரேஷன்  அரிசி கடத்தியவர் கைது

policeseithitv by policeseithitv
August 15, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
விளாத்திகுளம் பகுதியில் சட்டவிரோதமாக 30 மூட்டை ரேஷன்  அரிசி கடத்தியவர் கைது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

விளாத்திகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக 40 கிலோ எடையுள்ள 30 மூட்டை ரேஷன்  அரிசி கடத்தியவர் கைது*

தூத்துக்குடி மாவட்ட காவல்  கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் உத்தரவுப்படி தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை சுதந்திர தின விழாவினை முன்னிட்டு அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஆங்காங்கே தீவிர ரோந்து மற்றும்  வாகன சோதனை  நடைபெற்று வருகிறது.

அதன்படி  விளாத்திகுளம் காவல் துணை  கண்காணிப்பாளர் திரு. பிரகாஷ் அவர்கள் மேற்பார்வையிலான தனிப்படையினர் நேற்று (14.08.2021) விளாத்திகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கமலாபுரம், சுப்ரமணியபுரம் ஆகிய பகுதிகளில் வாகன தணிக்கை செய்தபோது அங்கு   சந்தேகத்திற்கிடமாக வந்த TN57 AJ  3833 என்ற சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் அதில் 40  கிலோ எடையுள்ள 30 மூட்டை ரேஷன் அரிசி இருப்பதும், அவற்றை சட்டவிரோதமாக கடத்துவதும் கண்டுபிடிக்கப்பட்டது.*

உடனடியாக போலீசார் அந்த வாகன ஓட்டுனரான  மதுரை மாவட்டம் அவனியாபுரம் பகுதியை சேர்ந்த சண்முகம் மகன் போஸ் (42)  என்பவரை கைது செய்து,  மேற்படி வாகனத்தையும், 30 ரேசன் அரிசி  மூட்டைகளையும் பறிமுதல் செய்து   தூத்துக்குடி குடிமைப்பொருள் குற்ற புலனாய்வு துறையிடம் ஒப்படைத்தனர்*

Previous Post

தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்துக்குழு கூட்டத்தில் அ.தி.மு.க.வுக்கு பெரும்பான்மை இருந்தும் அனைத்து தீர்மானங்களும் தோற்கடிக்கப்பட்டதால் பரபரப்பு

Next Post

தலைமைச் செயலக பத்திரிகையாளர்கள் சங்கம்‌‌‌ சார்‌‌‌பில்‌‌‌ 75 வது சுதந்‌‌‌திர தின விழா: காஞ்சிபுரத்தில் வெகு சிறப்பாக கொண்‌‌‌டாடபட்‌‌‌டது

Next Post
தலைமைச் செயலக பத்திரிகையாளர்கள் சங்கம்‌‌‌ சார்‌‌‌பில்‌‌‌ 75 வது சுதந்‌‌‌திர தின விழா: காஞ்சிபுரத்தில் வெகு சிறப்பாக கொண்‌‌‌டாடபட்‌‌‌டது

தலைமைச் செயலக பத்திரிகையாளர்கள் சங்கம்‌‌‌ சார்‌‌‌பில்‌‌‌ 75 வது சுதந்‌‌‌திர தின விழா: காஞ்சிபுரத்தில் வெகு சிறப்பாக கொண்‌‌‌டாடபட்‌‌‌டது

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In