• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

குற்றவாளிகளை துரிதமாக செயல்பட்டு கைது செய்த காவல் துறையினரை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கிய திண்டுக்கல் மாவட்ட எஸ்‌‌‌.பி ஸ்ரீனிவாசன்

policeseithitv by policeseithitv
August 14, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
குற்றவாளிகளை துரிதமாக செயல்பட்டு கைது செய்த காவல் துறையினரை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கிய திண்டுக்கல் மாவட்ட எஸ்‌‌‌.பி  ஸ்ரீனிவாசன்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

குற்றவாளிகளை துரிதமாக செயல்பட்டு கைது செய்த காவல் துறையினரை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கிய திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன்

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை, வத்தலகுண்டு, பட்டிவீரன்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மூன்று மாதத்திற்கு முன்பு நடந்து சென்ற பெண்களிடம் நகை பறிப்பு மற்றும் பூட்டியிருந்த வீட்டை உடைத்து மர்ம நபர்கள் நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். இதுதொடர்பாக காவல் நிலையங்களில் வழக்குகள் செய்யப்பட்டது.

இந்நிலையில் குற்றவாளிகளை விரைந்து பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் உத்தரவுப்படி நிலக்கோட்டை காவல் துணைக் கண்காணிப்பாளர் முருகன் மேற்பார்வையில் சார்பு ஆய்வாளர் .கண்ணா காந்தி தலைமையிலான தனிப்படையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் பட்டிவீரன்பட்டி ஆனா பிரிவு அருகே வாகன தணிக்கையின் போது சந்தேகத்தின் படி இருசக்கர வாகனத்தில் வந்த முத்துலாபுரம் பகுதியைச் சேர்ந்த சங்கிலி மற்றும் சேடப்பட்டி பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து (எ) ரஞ்சித் என்பவர்களை பிடித்து விசாரணை செய்ததில் பெண்களிடம் நகை பறிப்பு மற்றும் நிலக்கோட்டை பகுதியில் பூட்டிய வீட்டை உடைத்து நகைகளை கொள்ளையடித்தது தாங்கள் தான் என ஒப்புக் கொண்டனர். இதனையடுத்து 02 நபர்களையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.மேலும் அவர்களிடமிருந்து 24 சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதனையறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த சார்பு ஆய்வாளர் கண்ணா காந்தி அவர்கள் தலைமையிலான தனிப்படை போலீசாரை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினார்

Previous Post

தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல லே செயலாளர் வேட்பாளர் கிப்ட்சன் சகோ மோகன் சி லாசரஸ் இடம் ஆசி

Next Post

தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்துக்குழு கூட்டத்தில் அ.தி.மு.க.வுக்கு பெரும்பான்மை இருந்தும் அனைத்து தீர்மானங்களும் தோற்கடிக்கப்பட்டதால் பரபரப்பு

Next Post
தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்துக்குழு கூட்டத்தில் அ.தி.மு.க.வுக்கு  பெரும்பான்மை இருந்தும் அனைத்து தீர்மானங்களும் தோற்கடிக்கப்பட்டதால் பரபரப்பு

தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்துக்குழு கூட்டத்தில் அ.தி.மு.க.வுக்கு பெரும்பான்மை இருந்தும் அனைத்து தீர்மானங்களும் தோற்கடிக்கப்பட்டதால் பரபரப்பு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In