• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

விளாத்திகுளம் டிஎஸ்பி பிரகாஷ் தலைமையில் கொரோனா 3-வது அலை பரவுவதை தடுக்கும் விதமாக கோவிட் -19 விழிப்புணர்வு பிரச்சாரம்

policeseithitv by policeseithitv
August 2, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
விளாத்திகுளம் டிஎஸ்பி பிரகாஷ் தலைமையில் கொரோனா 3-வது அலை பரவுவதை தடுக்கும் விதமாக கோவிட் -19 விழிப்புணர்வு பிரச்சாரம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

திங்கள் கிழமை எட்டயபுரம் பேருந்து நிலையத்தில் விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்கள் தலைமையில் கோவிட்-19 விழிப்புணர்வு பிரச்சார வாரதின் 2-ம் நாள் விழிப்புணர்வு நடைபெற்றது.

கொரோனா 3-வது அலை பரவுவதை தடுக்கும் விதமாக கோவிட் -19 விழிப்புணர்வு வாரம் 01.08.2021 முதல் 07.08.2021 வரை தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்கள் தலைமையில் விழிப்புணர்வு வாரத்தின் 2-ம் நாளான இன்று எட்டயபுரம் பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு கைகளை கழுவி தூய்மையாக வைக்க விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது , மேலும் முகக்கவசம் மற்றும் சமூகஇடைவெளி கடைபிடிப்பது போன்ற அறிவுரை வழங்கப்பட்டது.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வட்டாட்சியர் திரு.ஐயப்பன் அவர்கள், மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் திரு.கணேசன் அவர்கள், கீழஈரால் ஆரம்ப சுகாதாரதுறை மருத்துவர் திரு.கார்த்திக் அவர்கள், நடமாடும் மருத்துவக்குழு,தூய்மை பணியாளர்கள் காவல்துறை ஆளினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Previous Post

விளாத்திகுளம் “POLICE KABADI TEAM”” சிறப்பாக விளையாடி 5-ம் பரிசு மற்றும் கோப்பை வென்று சாதனை – விளாத்திகுளம் டிஎஸ்பி பிரகாஷ் பாராட்டு

Next Post

கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 18 காவல்துறையினருக்கு, எஸ்பி ஜெயக்குமார் பாராட்டு

Next Post
கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 18 காவல்துறையினருக்கு, எஸ்பி ஜெயக்குமார் பாராட்டு

கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 18 காவல்துறையினருக்கு, எஸ்பி ஜெயக்குமார் பாராட்டு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In