• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

20 பேர் அனுமதியின்றி நாட்டு துப்பாக்கி வைத்திருப்பதாக கைது – 29 நாட்டு துப்பாக்கி பறிமுதல்

policeseithitv by policeseithitv
July 24, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
20 பேர் அனுமதியின்றி நாட்டு துப்பாக்கி வைத்திருப்பதாக கைது – 29 நாட்டு துப்பாக்கி பறிமுதல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேன்கனிக்கோட்டை உட்கோட்ட பகுதிகளில் அனுமதியின்றி நாட்டுத்துப்பாக்கி வைத்திருப்பவர்களை கைது செய்ய வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி.ஐ.பி.எஸ்., உத்தரவின்பேரில் தேன்கனிக்கோட்டை உட்கோட்ட டிஎஸ்பி கிருத்திகா தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு பல்வேறு இடங்களில் தணிக்கை செய்ததில் 20 பேர் அனுமதியின்றி நாட்டு துப்பாக்கி வைத்திருப்பதாக கைது செய்து அவர்களிடம் இருந்து 29 நாட்டுதுப்பாக்கிகளை பறிமுதல்செய்‌‌‌தனர்.
கைது செய்யப்பட்ட 20 பேரையும் கொரோனா பரிசோதனை செய்த பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Previous Post

பெண்களுக்கான உதவி மையம் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் துவக்கம்

Next Post

மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் பல்துறை திட்ட விளக்க விழிப்புணர்வு முகாம்

Next Post
மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் பல்துறை திட்ட விளக்க விழிப்புணர்வு முகாம்

மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் பல்துறை திட்ட விளக்க விழிப்புணர்வு முகாம்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In