• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் பல்துறை திட்ட விளக்க விழிப்புணர்வு முகாம்

policeseithitv by policeseithitv
July 24, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் பல்துறை திட்ட விளக்க விழிப்புணர்வு முகாம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் பல்துறை திட்ட விளக்க விழிப்புணர்வு முகாம் ஆழ்வார்திருநகரி ஒன்றியத்தில் குரு காட்டூர் கிராமத்தில் நடைபெற்றது குரு காட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி ராணி ராஜ்குமார் தலைமையில் மதர் சமூக சேவை நிறுவன இயக்குனர் டாக்டர் எஸ் ஜே கென்னடி அவர்கள் முன்னிலையில் எம்.எஸ்.எம்.இ, கே.வி.ஐ.சி, பனை வெல்லம் ஆராய்ச்சி மற்றும் பனை பொருள் பயிற்சி மையம் உதவி இயக்குனர் திருமிகு பிரபாகரன் சமூகநலத்துறை மகளிர் நல அலுவலர் திருமதி வீரம்மாள் சைல்டு லைன் 1098 கள ஒருங்கிணைப்பாளர் திருமதி கனகா ஆகியோர் கருத்துரை வழங்கினர். இதில் மகளிர் சுய உதவி குழு நிர்வாகிகள் உறுப்பினர்கள் இளைஞர் மன்ற நிர்வாகிகள் உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர் முடிவில் லீடு டிரஸ்ட் இயக்குனர் திருமதி எஸ் பானுமதி அவர்கள் நன்றி கூறினார்

Previous Post

20 பேர் அனுமதியின்றி நாட்டு துப்பாக்கி வைத்திருப்பதாக கைது – 29 நாட்டு துப்பாக்கி பறிமுதல்

Next Post

வல்லநாடு சித்தர் சாதுசிதம்பர சுவாமிகள் தொண்டர்குளம் சார்பாக கொரோனா காலத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உணவு

Next Post
வல்லநாடு சித்தர் சாதுசிதம்பர சுவாமிகள் தொண்டர்குளம் சார்பாக கொரோனா காலத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உணவு

வல்லநாடு சித்தர் சாதுசிதம்பர சுவாமிகள் தொண்டர்குளம் சார்பாக கொரோனா காலத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உணவு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In