• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

கொரனா குறும்பட விழிப்புணர்வு போட்டியில் வென்றவர்களுக்கு மாவட்ட எஸ்.பி பரிசு வழங்கினார்

policeseithitv by policeseithitv
July 6, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
கொரனா குறும்பட விழிப்புணர்வு போட்டியில் வென்றவர்களுக்கு மாவட்ட எஸ்.பி பரிசு வழங்கினார்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையின் சார்பாக கடந்த 15.06.2021 முதல் 30.06.2021 வரை ஆன்லைன் வழியாக கொரோனா விழிப்புணர்வு குறும்படபோட்டி நடத்தப்பட்டது. இதில் பல்வேறு மாவட்டங்களிருந்து, குறும்பட இயக்குனர்கள் தங்களது குறும்படங்களை tvmpolice01@gmail.com-என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்பினர். இதில் பெறப்பட்ட குறும்படங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அ.பவன் குமார் ரெட்டி,இ.கா.ப., அவர்களின் முன்னிலையில் ஆய்வு செய்யப்பட்டு, முறையே முதலிடத்திற்க்கு திரு.சௌ.ராமராஜன் த/பெ சௌந்தரராஜன், 60-173/04 அண்ணாநகர், வேட்டவலம், திருவண்ணாமலை மாவட்டம் என்பவரையும், இரண்டாவது இடத்திற்க்கு திரு.சே.மாரிமுத்து த/பெ சேகர்,146 வீரபத்திரன் கோவில் தெரு, தொரவி, விழுப்புரம் மாவட்டம் என்பவரையும், மூன்றாவது இடத்திற்க்கு திரு.சி.சூர்யா த/பெ சிவராமன், 14/18 வ.உ.சி நகர், 4-வது தெரு, திருவண்ணாமலை மாவட்டம் என்பவர்களின் குறும்படங்களை தேர்வு செய்யப்பட்டது.

தேர்வான குறும்பட இயக்குனர்களுக்கு திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் கரங்களால் பாராட்டு சான்றிதழ் மற்றும் பாராட்டு கேடயம் வழங்கப்பட்டது. மேலும் இப்போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் போட்டியில் கலந்துகொண்டமைக்கான பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

 
Previous Post

காவல் வாகனங்களை ஆய்வு செய்த மாவட்‌‌‌ட எஸ்‌‌‌.பி வாகனங்களின் குறைகளை கேட்டறிந்தார்.

Next Post

போக்சோ உட்படஒரே நாளில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் 5பேர் கைது

Next Post
தாளமுத்துநகர்  பகுதியில் கொலை முயற்சி வழக்கில் சம்மந்தப்பட்ட எதிரிகள் 2 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது

போக்சோ உட்படஒரே நாளில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் 5பேர் கைது

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In