கன்னியாகுமரி மாவட்டம், இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெ.பத்ரி நாராயணன் IPS அவர்கள் நகர்கோவில் ஆயுதப்படை முகாமில் மாதாந்திர ஆய்வு மேற்கொண்டார். காவல் வாகனங்களை ஆய்வு செய்த அவர் வாகனங்களின் குறைகளை கேட்டறிந்தார்.
அதன் பின்பு வாகனங்களை நாள்தோறும் முறையாக பராமரிக்க வேண்டும் என்றும், சாலை விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்று கூறினார்.

