• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக மரக்கன்றுகளை நட்டு வைத்த தென்காசி மாவட்ட எஸ்‌‌‌.பி கிருஷ்ணராஜ் IPS

policeseithitv by policeseithitv
July 2, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக மரக்கன்றுகளை நட்டு வைத்த தென்காசி மாவட்ட எஸ்‌‌‌.பி கிருஷ்ணராஜ் IPS
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தென்காசி மாவட்டம், இலத்தூர் காவல் நிலையத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் IPS பார்வையிட்டார். பின்னர் காவல் நிலைய வளாகத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இதேபோல் அனைவரும் மரக்கன்றுகளை நட்டு வைப்பதன் மூலம் இயற்கை வளம், மண் வளம் மற்றும் நீர் வளத்தை பாதுகாக்க முடியும் என்று கூறினார். மேலும் காவலர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசுகையில் பொதுமக்களிடம் காவல்துறையினர் மிகவும் பணிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுரைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தென்காசி உட்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் மணிமாறன் ,காவல் ஆய்வாளர் .சரஸ்வதி ,சார்பு ஆய்வாளர் ராஜேஷ் மற்றும் காவலர்‌‌‌கள்‌‌‌ கலந்து கொண்டனர்.

Previous Post

தொழிற் பயிற்சி நிலையங்களில் (ஐ.டி.ஐ) சேர இணையதளம் மூலமாக விண்ணப்பிப்பதற்கு 28.07.2021 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Next Post

போலீசாரின் மன உலச்சலை தீர்க்க சிறப்பு பயிற்சி்‌‌‌ வகுப்பு

Next Post
போலீசாரின் மன உலச்சலை தீர்க்க  சிறப்பு பயிற்சி்‌‌‌ வகுப்பு

போலீசாரின் மன உலச்சலை தீர்க்க சிறப்பு பயிற்சி்‌‌‌ வகுப்பு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In