மாவட்ட காவல் சரகங்களில் ரோந்து செல்லும் காவலர்களுக்கு பயன்படும் வகையிலும், ரோந்து பணியின்போது பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் வகையிலும் மாவட்ட காவல்துறைக்கு 15-BODY WORN CAMERA வழங்கப்பட்டுள்ளநிலையில் அதனை ரோந்து காவலர்கள் எளிதாக பயன்படுத்த தேவையான தொழில்நுட்பபயிற்சி
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் தலைமையில்
இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது.

