கொரோனா தொற்றால் இறந்த 68 நபர்களின் உடலை நல்லடக்கம் செய்து கோரோனோ பெருந்தோற்று தடுக்க வந்தபின்பு காப்பாற்ற ஆம்புலன்ஸ் சேவை ஆக்சிசன் செறிவூட்டிகள் வழங்குதல் கபசுர குடிநீர் வழங்குதல் நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட ஆர்கானிக் ஆல்பம் எனும் ஹோமியோபதி மாத்திரைகளை வழங்குதல் போன்ற மனித நேயப் பணிகளை செய்துவரும் மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் P.S. நிஜாமுத்தீன் தலைமையிலான குடியாத்தம் ஒன்றிய தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்
மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் மனிதநேய பணிகளைப் பாராட்டி குடியாத்தம் நகர ரோட்டரி கிளப் சார்பில் இன்று ஒன்றிய தலைவர் ஷஹாபுத்தீன்,ஒன்றிய செயலாளர் இக்பால், மனிதநேய மக்கள் கட்சி செயலாளர் அக்தர் பாஷா, பொருளாளர் இனாயத் பாஷா, துணைத் தலைவர் ஃபையாஸ் அஹமத், துணைச் செயலாளர்கள் முஹம்மது ரபீக், பாஷா, காலு(எ)இம்தியாஸ், ஜாவித், அஸ்கர், நிசார் அஹமத், ஷர்ப்புத்தின், காதர் பாஷா, சிக்கந்தர், பைரோஸ் கான், சனாவுல்லா, ஜாஃபர், இம்ரான், அஹமத் ஷரீப், கமால், அம்ஜத், முஜம்மில், இர்ஷாத், சதாம் உசேன், ஜாவித் பாஷா, அப்துர் ரஹ்மான் ஆகியோரை பாராட்டி சால்வை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டனர்.

