• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

திருவாரூர் மாவட்ட காவல்துறை மற்றும் தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை (தனியார்) இணைந்து மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் காவலர் நல சிறப்பு மருத்துவ முகாம்

policeseithitv by policeseithitv
June 30, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
திருவாரூர் மாவட்ட காவல்துறை மற்றும் தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை (தனியார்) இணைந்து மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் காவலர் நல சிறப்பு மருத்துவ முகாம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஏற்பாட்டின்பேரில் காவலர் நலன் கருதி மாவட்ட காவல்துறை மற்றும் தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை (தனியார்) இணைந்து மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் இன்று(30.06.21) காவலர் நல சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.

மருத்துவ முகாமை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் துவங்கி வைத்து உடல்நலம்,மனபலம், ஆரோக்கியமான வாழ்க்கை முறை ஆகியவை குறித்து காவலர்களுக்கும், காவலர் குடும்பங்களுக்கும் அறிவுறுத்தினார்கள்.

மேலும் இந்நிகழ்ச்சியில் உடலியல் இயக்கம் குறித்தும், மாரடைப்பு போன்ற நேரங்களில் உடனடியாக செய்யவேண்டியவை குறித்தும் மருத்துவர்கள் விளக்கம் அளித்தார்கள்.

முகாமில் மாவட்ட ஆயுதப்படையைச் சேர்ந்த காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் சுமார் 150 பேர் பங்குபெற்று பயன்பெற்றனர்.

மேலும் இரத்த அழுத்தம் சர்க்கரை நோய், கண் பார்வை பிரச்சினை போன்ற குறைபாடு கண்டறியப்பட்ட காவலர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில் தொடர் சிகிச்சைகள் பெற மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
ஏற்பாடு செய்துள்ளார்

Previous Post

தமுமுகவினரை பாராட்டி சிறப்பு செய்த ரோட்டரி சங்கம்

Next Post

முன்னால் டி.ஜி.பி திரிபாதிக்கு காவல்துறையினர் கண்ணீர் மல்க விடையளித்தனர்

Next Post
முன்னால் டி.ஜி.பி  திரிபாதிக்கு காவல்துறையினர் கண்ணீர் மல்க விடையளித்தனர்

முன்னால் டி.ஜி.பி திரிபாதிக்கு காவல்துறையினர் கண்ணீர் மல்க விடையளித்தனர்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In