• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

விளாத்திகுளம் பகுதியில் சட்ட விரோதமாக மணல் அள்ளி லாரிகளில் கடத்திய கும்பல் கைது

policeseithitv by policeseithitv
June 28, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
விளாத்திகுளம் பகுதியில் சட்ட விரோதமாக மணல் அள்ளி லாரிகளில் கடத்திய கும்பல் கைது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

விளாத்திகுளம் உட்கோட்டத்தில்   இரவு வாகன தணிக்கையை  தீவிரப்படுத்த தூத்துக்குடி மாவட்ட காவல்  கண்காணிப்பாளர் திரு.ஜெயக்குமார் அவர்கள் உத்தரவிட்டத்தின்  பேரில் விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்கள் மேற்பார்வையில் விளாத்திகுளம் உட்கோட்டத்தில் அனைத்து  காவல் நிலைய எல்லைக்குட்பட்ட  பகுதிகளில்  தீவிர வாகன தணிக்கை   செய்தார்கள்*

அப்பொழுது  குளத்தூர் காவல் நிலையத்துக்குட்பட்ட கலைஞணாபுரம் கிராமத்தில் கடற்கரை ஓரத்தில் சட்ட விரோதமாக மணல் அள்ளி லாரிகளிடம் கடத்துவதாக வந்த தகவலின் பேரில் விளாத்திகுளம் உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் திரு. பிரகாஷ் அவர்கள் உத்தரவில்   குளத்தூர் ps சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. சுப்பையா மற்றும் காவலர்கள் சென்று சோதனை செய்த போது  அங்கு நின்று கொண்டு இருந்த TN69 AP 8495 என்ற டாரஸ் லாரியில் மணல் அள்ளும் ஹிட்டாச்சி இயந்திரம் மூலம் மணல் அள்ளிக் கொண்டு இருந்தவர்கள் காவலர்களை பார்த்ததும் ஓடினார்கள். அதில் மூன்று நபர்களை சுற்றிவளைத்து பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்து தப்பி ஓடிய நபர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது*

திறமையாக பணிசெய்த குளத்தூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.சுப்பையா மற்றும் காவலர்களை விளாத்திகுளம் உட்கோட்ட  காவல் துணை கண்காணிப்பாளர் திரு. பிரகாஷ் அவர்கள்  வெகுவாக பாராட்டினார்கள்*

Previous Post

முதன் முதலாக மதுரை ரயில்வே மருத்துவமனையில் ரூ.50 லட்சம் செலவில் ஆக்சிஜன் தயாரிப்பு இயந்திரம்

Next Post

திருமங்கலம் உதவி கமிஷனர் உட்பட 6 போலீசார்‌‌‌ மீது சி.பி.சி.ஐ.டி வழக்கு பதிவு

Next Post
திருமங்கலம் உதவி கமிஷனர் உட்பட 6 போலீசார்‌‌‌ மீது சி.பி.சி.ஐ.டி வழக்கு பதிவு

திருமங்கலம் உதவி கமிஷனர் உட்பட 6 போலீசார்‌‌‌ மீது சி.பி.சி.ஐ.டி வழக்கு பதிவு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In