• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

முதன் முதலாக மதுரை ரயில்வே மருத்துவமனையில் ரூ.50 லட்சம் செலவில் ஆக்சிஜன் தயாரிப்பு இயந்திரம்

policeseithitv by policeseithitv
June 27, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
முதன் முதலாக மதுரை ரயில்வே மருத்துவமனையில் ரூ.50 லட்சம் செலவில் ஆக்சிஜன் தயாரிப்பு இயந்திரம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
தெற்கு ரயில்வே அளவில் முதன் முதலாக மதுரை ரயில்வே மருத்துவமனையில் ரூ.50 லட்சம் செலவில் நிறுவப்பட்டுள்ள ஆக்சிஜன் தயாரிப்பு இயந்திரத்தை மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் வி.ஆர்.லெனின் துவக்கி வைத்தார்.
இந்த புதிய இயந்திரம் வெளி காற்றினை உறிஞ்சி, பின்பு அதன் ஈரப்பதத்தை உலரச் செய்கிறது. அடுத்த செயல்பாடாக ஆக்சிஜன் மற்றும் நைட்ரஜன் வாயுக்களை பிரித்து எடுக்கிறது. 50 விநாடிகளுக்கு ஒருமுறை இந்த நைட்ரஜன் வாயு வெளியேற்றப்படுகிறது. இரு உலைகளில் சேமிக்கப்படும் ஆக்சிஜன் நோயாளிகளின் பயன்பாட்டிற்கு மருத்துவமனைக்குள் அனுப்பப்படுகிறது. இன்று புதிதாக நிறுவப்பட்டுள்ள ஆக்சிஜன் தயாரிப்பு இயந்திரம் நிமிடத்திற்கு 250 லிட்டர் ஆக்சிஜன் தயாரிக்கும் திறன் கொண்டது. இதுவரை வெளியிலிருந்து திரவ மருத்துவ ஆக்சிஜன் கொண்டுவந்து பயன்படுத்தப்பட்டது.
தற்போது மருத்துவமனைக்கு தேவையான ஆக்சிசன் மருத்துவமனை அருகே உள்ள இந்த இயந்திரம் மூலம் தயாரித்துக் கொள்ள முடியும். மதுரையில் இது மாதிரியான ஆக்சிசன் தயாரிப்பு இயந்திரம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இருக்கிறது. அதற்கு அடுத்தபடியாக ரயில்வே மருத்துவமனையில் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. விழாவில் கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் லலித் குமார் மன்சுகானி, முதன்மை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் பாஸ்கர், டாக்டர் ரேவதி, முதுநிலை கோட்ட பொறியாளர் வில்லியம்ஸ் ஜாய் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Previous Post

பொதுமக்களிடம் போலீசார் எளிமையாகவும், கனிவாகவும் நடந்துகொள்ள வேண்டும் என தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் ஐபிஎஸ் அறிவுரை

Next Post

விளாத்திகுளம் பகுதியில் சட்ட விரோதமாக மணல் அள்ளி லாரிகளில் கடத்திய கும்பல் கைது

Next Post
விளாத்திகுளம் பகுதியில் சட்ட விரோதமாக மணல் அள்ளி லாரிகளில் கடத்திய கும்பல் கைது

விளாத்திகுளம் பகுதியில் சட்ட விரோதமாக மணல் அள்ளி லாரிகளில் கடத்திய கும்பல் கைது

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In