• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

உடல்நலகுறைவால் இறந்த ஊர்காவல்படை காவலரின் இறுதி ஊர்வலத்தில் மாவட்ட எஸ்.பி மலர்வளையம் வைத்து மரியாதை செய்தார்

policeseithitv by policeseithitv
June 24, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
உடல்நலகுறைவால் இறந்த ஊர்காவல்படை காவலரின் இறுதி ஊர்வலத்தில் மாவட்ட எஸ்.பி மலர்வளையம் வைத்து மரியாதை செய்தார்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

திருவாரூர் மாவட்ட காவல்துறையில் ஊர்காவல்படை காவலராக பணிபுரிந்து வந்த சின்னச்சாமி த/பெ சுப்ரமணியம் மெயின்ரோடு மருதவனம், திருத்துறைப்பூண்டி என்பவர் புற்றுநோய் காரணமாக 23.06.21அன்று இறந்தநிலையில் அவரது இறுதி ஊர்வலம் மேற்படி சொந்த ஊரில் இன்று காலைநடைபெற்றது.

மறைந்த ஊர்காவல்படை காவலருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் காவல்மரியாதை மாவட்ட காவல்துறையில் ஊர்காவல்படைபிரிவில் கடந்த 2009-ம் ஆண்டு
பணியில் சேர்ந்து சிறப்பாக பணியாற்றி உடல்நலக்குறைவு காரணமாக இறந்த மேற்படி சின்னச்சாமியின் வீட்டிற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்‌‌‌ ஸ்ரீனிவாசன்
இன்று காலை நேரில் சென்று மலர்வளையம் வைத்து காவல் மரியாதை செய்து அவரது குடும்பத்திற்கு ரூ.25000 பண உதவி செய்தார்

Previous Post

சாலை பாதுகாப்பு படை மாணவர்கள் 18 பேருக்கு தூத்துக்குடி மாவட்ட எஸ்பி எஸ். ஜெயக்குமார் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.

Next Post

ரமேஷ் பிளவர் நிறுவனம் சார்பில் ரூ.12 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.

Next Post
ரமேஷ் பிளவர் நிறுவனம் சார்பில் ரூ.12 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.

ரமேஷ் பிளவர் நிறுவனம் சார்பில் ரூ.12 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In