• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

சாலை பாதுகாப்பு படை மாணவர்கள் 18 பேருக்கு தூத்துக்குடி மாவட்ட எஸ்பி எஸ். ஜெயக்குமார் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.

policeseithitv by policeseithitv
June 24, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
சாலை பாதுகாப்பு படை மாணவர்கள் 18 பேருக்கு தூத்துக்குடி மாவட்ட எஸ்பி  எஸ். ஜெயக்குமார் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலின் போது தூத்துக்குடியில் ஆர்வத்துடனும், சேவை மனப்பான்மையுடனும் போக்குவரத்து சீர்செய்யும் பணியில் கலந்து கொண்டு சிறப்பாக பணியாற்றிய சாலை பாதுகாப்பு படை (Road Safety Patrol) மாணவர்கள் 18 பேருக்கு, அவர்களது சேவையை பாராட்டி மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.

தமிழக சட்டமன்ற தேர்தலின்போது போலீசார் அனைவரும் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அந்நேரத்தில் காவல்துறைக்கு உதவியாக தூத்துக்குடியில் உள்ள போக்குவரத்து சந்திப்புகளில் சாலை பாதுகாப்பு படையில் தன்னார்வலர்களாக உள்ள மாணவர்கள் போக்குவரத்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டு சிறப்பாக பணியாற்றினர். அவ்வாறு சிறப்பாக பணியாற்றிய மாணவர்கள் கமலேஷ்குமார், பாக்கிய பிரவீன், பாலகுமார், செல்வம், லட்சுமணன், ஆதிமனோ, ஷேக் அப்துல் ரகுமான், குரு ஆகாஷ், பாலமுருகன், கோகுல கிருஷ்ணன், பால முருகேசன், நரேந்திரன், கார்த்திக் ராகுல், மைக்கேல் ஜான் பிரிட்டோ உட்பட 18 பேருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

இந்நிகழ்வின் போது மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து, தேசிய விருது பெற்ற மாவட்ட தலைமை போக்குவரத்து காப்பாளர் ஜட்சன் உட்பட காவல்துறையினர் பலர் உடனிருந்தனர்.

Previous Post

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக மாசார்பட்டி பகுதியில் வசித்துவரும் தூய்மை பணியாளர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஏழை எளிய மக்கள் என 80 பேருக்கு நேற்று அரிசி, பருப்பு, காய்கறிகள் மற்றும் மளிகைப் பொருட்களை மாவட்ட எஸ்பி எஸ். ஜெயக்குமார் வழங்கினார்.

Next Post

உடல்நலகுறைவால் இறந்த ஊர்காவல்படை காவலரின் இறுதி ஊர்வலத்தில் மாவட்ட எஸ்.பி மலர்வளையம் வைத்து மரியாதை செய்தார்

Next Post
உடல்நலகுறைவால் இறந்த ஊர்காவல்படை காவலரின் இறுதி ஊர்வலத்தில் மாவட்ட எஸ்.பி மலர்வளையம் வைத்து மரியாதை செய்தார்

உடல்நலகுறைவால் இறந்த ஊர்காவல்படை காவலரின் இறுதி ஊர்வலத்தில் மாவட்ட எஸ்.பி மலர்வளையம் வைத்து மரியாதை செய்தார்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In