திருவாரூர் தாலுக்கா காவல் சரகம்:
கடந்த 19.06.21 அன்று நள்ளிரவு கூடூர் பகுதியில் அமைந்துள்ள எஸ்.பி.ஐ வங்கியின் ஏ.டி.எம் இயந்திரத்தை திருட முயற்சி செய்து அதனை தடுக்க வந்த தமிழரசன் 65 என்பவரை கொலைசெய்த கொலையாளிகளை இரவோடு இரவாக விரைந்து கைது செய்ய உறுதுணையாக இருந்த இரவு ரோந்து காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் வெகுமதி வழங்கி பாராட்டினார்
வெகுமதி பெற்றவர்கள் சிவகுருநாதன், சிறப்பு உதவி-ஆய்வாளர்
சுவாமிநாதன், காவலர்
அஜீத்குமார். ஊர்காவல்படை காவலர்

