• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

மாநகராட்சியின் வளர்ச்சிப் பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் – மாநகராட்சி புதிய ஆணையர் சாருஸ்ரீ

policeseithitv by policeseithitv
June 19, 2021
in 24/7 ‎செய்திகள், Uncategorized, தமிழகம், முக்கிய செய்திகள்
0
மாநகராட்சியின் வளர்ச்சிப் பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் –  மாநகராட்சி புதிய ஆணையர் சாருஸ்ரீ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
தூத்துக்குடியில் கரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் மாநகராட்சியின் வளர்ச்சிப் பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ தெரிவித்தார்.
தூத்துக்குடி மாநகராட்சியின் புதிய ஆணையராக சாருஸ்ரீ இன்று காலை பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தூத்துக்குடி மாநகராட்சியில் வளர்ச்சிப் பணி கரோனா தடுப்புப் பணி, நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை அனைத்திலும் கவனம் செலுத்தப்படும். மாநகராட்சியில் மழைக்காலங்களில் மழைநீர் தேங்குவது ஒரு சவாலான விஷயமாக இருந்து வருகிறது. அதற்கு தீர்வு காண்பதற்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும். மழை வருவதற்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ளன அதற்கு முன்பாக மழைநீர் தேங்காத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.
மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ,  2015ஆம் ஆண்டு பிரிவு ஐஏஎஸ்  அதிகாரியாக தேர்வானவர். விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் உதவி ஆட்சியராக பணியாற்றிய அவர் தொடர்ந்து சென்னை வணிகவரித் துறையில் அதிக வரி செலுத்துவோர் பிரிவில் இணை ஆணையராக பதவி வகித்தார். அதனை தொடர்ந்து தற்போது தூத்துக்குடி மாநகராட்சி 20ஆவது ஆணையராக பொறுப்பேற்றுள்ளார். புதிய மாநகராட்சி ஆணையருக்கு மாநகராட்சி தலைமை பொறியாளர் சேர்மகனி, மாநகராட்சி நகர்நல அலுவலர் டாக்டர் வித்யா, உதவி ஆணையர் சரவணன், சுகாதார ஆய்வாளர் ராஜசேகர் மற்றும் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
Previous Post

விதவைகளுக்கு மாடு இலவசமாக தருவதாக கூறி தலா 500/- ரூபாய் வசூல் செய்து மோசடி செய்ய முயன்ற இருவர் கைது

Next Post

நாகர்கோவில் கணேசபுரத்தில் சிறுவர் பூங்கா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்‌‌‌ரிநாரயணன்‌‌‌ ஐ.பி.எஸ்‌‌‌ திறந்து வைத்து சிறப்பித்தார்.

Next Post
நாகர்கோவில் கணேசபுரத்தில் சிறுவர் பூங்கா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்‌‌‌ரிநாரயணன்‌‌‌ ஐ.பி.எஸ்‌‌‌ திறந்து வைத்து சிறப்பித்தார்.

நாகர்கோவில் கணேசபுரத்தில் சிறுவர் பூங்கா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்‌‌‌ரிநாரயணன்‌‌‌ ஐ.பி.எஸ்‌‌‌ திறந்து வைத்து சிறப்பித்தார்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In