• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி தருவைக்குளம் பகுதியில் 30 தூய்மை பணியாளர்கள், ஏழை எளியவர்களுக்கு அரிசிப்பை, காய்கறி நிவாரணப் பொருட்களை எஸ்பி எஸ்.ஜெயக்குமார் வழங்கினார்.

policeseithitv by policeseithitv
June 14, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி தருவைக்குளம் பகுதியில் 30 தூய்மை பணியாளர்கள், ஏழை எளியவர்களுக்கு அரிசிப்பை, காய்கறி நிவாரணப் பொருட்களை எஸ்பி எஸ்.ஜெயக்குமார் வழங்கினார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி மாவட்டம், தருவைக்குளம் கட்டளைதாரர்கள் மற்றும் காவல்துறை சார்பாக கொரோனா கால ஊரடங்கை முன்னிட்டு 30 தூய்மை பணியாளர்கள் மற்றும் ஏழை எளியவர்களுக்கு அரிசிப்பை மற்றும் காய்கறித் தொகுப்புகள் அடங்கிய நிவாரணப் பொருட்களை இன்று (14.06.2021) தருவைக்குளம் காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வழங்கி கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு வழங்கினார்.

அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேசுகையில் 18 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி கட்டாயம் போட்டுக்கொள்ள வேண்டும். அதே போன்று மூக்கை நன்றாக மூடி முகக்கவசம் அணிய வேண்டும், அதிலும் 2 முகக்கவசம் அணிவது மிகவும் நல்லது. அடிக்கடி கைகளை சோப்பு மற்றும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும், கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு அரசு அறிவித்துள்ள நெறிமுறைகளை கடைபிடித்து முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று விழிப்புணர்வு உரையாற்றினார்.

இதற்கான ஏற்பாடுகளை தருவைக்குளம் கிராம கட்டளைதாரர்கள் மற்றும் விளாத்திக்குளம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. பிரகாஷ், தருவைக்குளம் காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் உட்பட காவல்துறையினர் பலர் கலந்து கொண்டனர்.

Previous Post

தூத்துக்குடியில் கைதுசெய்யப்பட்ட, பிரிட்டனைச் சோ்ந்த போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவன் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டாா்

Next Post

போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு ராஜ உபசரிப்‌‌‌பில்‌‌‌ சென்னை தெற்கு்‌‌‌ போக்குவரத்து இணை கமிஷனர் செந்தில்குமாரி.ஐ.பி.எஸ்‌‌‌ அறிவுரை

Next Post
போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு ராஜ உபசரிப்‌‌‌பில்‌‌‌ சென்னை தெற்கு்‌‌‌ போக்குவரத்து இணை கமிஷனர் செந்தில்குமாரி.ஐ.பி.எஸ்‌‌‌ அறிவுரை

போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு ராஜ உபசரிப்‌‌‌பில்‌‌‌ சென்னை தெற்கு்‌‌‌ போக்குவரத்து இணை கமிஷனர் செந்தில்குமாரி.ஐ.பி.எஸ்‌‌‌ அறிவுரை

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In