• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி எஸ்.பி ஜெயக்குமார் தலைமையில் எஸ்.ஐ பணிமாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம்

policeseithitv by policeseithitv
June 13, 2021
in 24/7 ‎செய்திகள், Uncategorized, தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி எஸ்.பி ஜெயக்குமார் தலைமையில் எஸ்.ஐ பணிமாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி மாவட்டத்தில் பணிபுரியும் உதவி ஆய்வாளர்கள் பொதுமாறுதலுக்கான கலந்தாய்வுக்கூட்டம் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் நடை பெற்றது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் ஒரு வருடத்திற்கு மேலாக பணியாற்றும் 70 உதவி ஆய்வாளர்களுக்கான பணி மாறுதல் கலந்தாய்வுக்கூட்டம் இன்று (13.06.2021) மாவட்ட காவல்துறை அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் தூத்துக்குடி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. கோபி, தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது.

 

இந்த கலந்தாய்வு கூட்டத்தில் காவல் உதவி ஆய்வாளராகிய நீங்கள்தான் பொதுமக்களோடு இணைந்து களப்பணியாற்றுகிறீர்கள். நீங்கள் விருப்பப்பட்ட இடங்களுக்கு கலந்தாய்வின் அடிப்படையில் பணி மாறுதல் வழங்கப்படும். ஆகவே நீங்கள் சிறப்பான முறையில் பணியாற்ற வேண்டும்.

 

நீங்கள் சிறப்பாக பணியாற்றுகிறீர்கள் என்று பொதுமக்களிடமிருந்து பாராட்டுக்கள் வரவேண்டும். அதற்காக தவறு செய்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதில் எவ்வித காலதாமதமும் இருக்கக்கூடாது. பொதுமக்களிடமிருந்து வரக்கூடிய மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

 

இந்த கலந்தாய்வின்போது திருச்செந்தூர் உதவி காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் இ.கா.ப, காவல் துணை கண்காணிப்பாளர்கள் தூத்துக்குடி கணேஷ், தூத்துக்குடி ஊரகம் பொன்னரசு, மணியாச்சி சங்கர், கோவில்பட்டி கலைக்கதிரவன், விளாத்திகுளம் பிரகாஷ், சாத்தான்குளம் காட்வின் ஜெகதீஷ் குமார், மாவட்ட தனிப்பிரிவ காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து, மாவட்ட காவல்துறை அலுவலக கண்காணிப்பாளர். மாரியப்பன், உதவியாளர் சதீஷ் கண்ணன், தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் கிறிஸ்டி, உமையொருபாகம் மற்றும் ஆகியோரும் உடனிருந்தனர்.

Previous Post

அரியலூர் மாவட்டம் பெரியாத்துகுறிச்சி மாவட்ட எல்லைச் சோதனை சாவடியில் தீவிர வாகன சோதனை – லாரியில் மதுபாட்டில்கள் கடத்தி வந்த கும்பல் கைது

Next Post

சகோ. மோகன் சி.லாசரஸ் தென்திருப்பேரை மற்றும் குரும்பூர் பகுதியில் ஆட்டோ ஓட்டுநர்கள் சுமார் 20 பேருக்கு உதவிகள் வழங்கினார்

Next Post
சகோ. மோகன் சி.லாசரஸ் தென்திருப்பேரை மற்றும் குரும்பூர் பகுதியில் ஆட்டோ ஓட்டுநர்கள் சுமார் 20 பேருக்கு உதவிகள் வழங்கினார்

சகோ. மோகன் சி.லாசரஸ் தென்திருப்பேரை மற்றும் குரும்பூர் பகுதியில் ஆட்டோ ஓட்டுநர்கள் சுமார் 20 பேருக்கு உதவிகள் வழங்கினார்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In