தூத்துக்குடி மாநகராட்சி அறிஞர் அண்ணா கூட்ட அரங்கில் மகளிர் திட்ட அலுவலகம் மூலம் மாற்று திறனாளிகள் மற்றும் மகளிகளுக்கு கொரோனா நிவாரண பொருட்களை வழங்குதல்.
நிகழ்ச்சிகள் நடைபெற்றது
இந்நிகழ்ச்சிகளில் நேற்று (11.06.2021) மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் திருமதி பெ.கீதாஜீவன் அவர்கள் கலந்து கொண்டு மாற்றுத் திறனாளிகளுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கினார் .
இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில்ராஜ் அவர்களும் பங்கேற்றார்கள்

