• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

சென்னை கண்ணகி நகர் பகுதியில் பட்டாக்கத்தி கொண்டு பிறந்த நாள் கேக் வெட்டிக் கொண்டாடிய 6 நபர்கள் கைது

policeseithitv by policeseithitv
June 8, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
சென்னை கண்ணகி நகர் பகுதியில் பட்டாக்கத்தி கொண்டு பிறந்த நாள் கேக் வெட்டிக் கொண்டாடிய 6 நபர்கள் கைது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

சென்னை கண்ணகி நகர் பகுதியில் பட்டாக்கத்தி கொண்டு பிறந்த நாள் கேக் வெட்டிக் கொண்டாடிய ஆறு நபர்களை போலீசார் இன்று அதிரடியாக கைது செய்தனர்.

கண்ணகி நகர் இரண்டு அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் சுனில் என்பவருடைய பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது பட்டாக்கத்தியால் கேக் வெட்டி குழுவினராக கொண்டாடியதாக சமூக வலைதளங்களில் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் பட்டாக்கத்தி மூலம் கேக் வெட்டிய தகவல் வீடியோ மூலம் கிடைத்த தகவலின் பேரில் பட்டாக் கத்தியை கொண்டு கேக் வெட்டிய

1)சுனில்

2)நவீன்குமார் (எ) தொப்பை

3)அப்பு

4)தினேஷ்

5) ராஜேஷ்

6)கார்த்திக் (எ) பீடி

ஆகியோர் இன்று காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்

Previous Post

மதுரையில் ஆதரவற்றவர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்ந்து உதவி செய்துவரும் மனிதநேயமிக்க இளைஞர் சரவணபாண்டி! நம்பிக்கை நமது அமைப்பு, சமூக ஆர்வலர்கள் பலரும் பாராட்டு

Next Post

மதுரை, மேலூர் அருகே கிராம பகுதிகளில், தூய்மை பணியாளர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை

Next Post
மதுரை,  மேலூர் அருகே கிராம பகுதிகளில், தூய்மை பணியாளர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை

மதுரை, மேலூர் அருகே கிராம பகுதிகளில், தூய்மை பணியாளர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In