• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

மதுரையில் ஆதரவற்றவர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்ந்து உதவி செய்துவரும் மனிதநேயமிக்க இளைஞர் சரவணபாண்டி! நம்பிக்கை நமது அமைப்பு, சமூக ஆர்வலர்கள் பலரும் பாராட்டு

policeseithitv by policeseithitv
June 8, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
மதுரையில் ஆதரவற்றவர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்ந்து உதவி செய்துவரும் மனிதநேயமிக்க இளைஞர் சரவணபாண்டி! நம்பிக்கை நமது அமைப்பு, சமூக ஆர்வலர்கள் பலரும் பாராட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

மதுரையில் ஆதரவற்றவர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்ந்து உதவி செய்துவரும் மனிதநேயமிக்க இளைஞர் சரவணபாண்டி! நம்பிக்கை நமது அமைப்பு, சமூக ஆர்வலர்கள் பலரும் பாராட்டு

————–

மதுரை மாவட்டம் மத்திய தொகுதியில் வசித்து வருபவர் சரவணபாண்டி இவர் ஒரு சிறந்த சமூக சேவகர் ஆவார் இவர் வாடகை வீட்டில் தான் வசித்து வருகிறார். ஆனால் மனதளவில் மிகப்பெரிய வசந்த மாளிகைக்கு சொந்தக்காரர் என்று கூட அழைக்கலாம் அந்தளவிற்கு மனிதநேயமிக்க நபர் இவர் தான் வறுமையில் இருப்பினும் அதையும் பொருட்படுத்தாமல் கடந்த 2020 ஆம் ஆண்டு கொராணா ஊரடங்கு முதல் அலை காலகட்டத்திலிருந்து இருந்து இதுவரையிலும் தன்உயிரையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து ஆதரவற்ற , வறுமையில் உள்ள ஏழை மக்களுக்கும், மனநல பாதிக்கப்பட்டவர்க்கு சாலையோரங்களில் பசியோடு படுத்துக்கிடக்கும் நபர்களை தேடி சென்று உணவுகளை தொடர்ந்து வழங்கி வருகிறார் இதற்காக தனது மனைவியின் நகைகளை அடகு வைத்து கடந்த 1 வருடங்களாக உதவி செய்து வருகிறாராம் பணம் காசு நாம் எப்போது என்றாலும் உழைத்து சேர்த்துக் கொள்ளலாம் ஆனால் இந்த பேரிடர் காலத்தில் உணவில்லாமல் ஒரு மனித உயிர் கூட போய்விடக்கூடாது என்பதே எனது லட்சியம் என்று உணவு இல்லாதவர்களை தேடி பிடித்து உதவி செய்து வருகிறார் மதுரை இளைஞர் சரவணபாண்டி! இவர் “வைகை உதவும் கரங்கள் “என்ற அமைப்பு பெயரில் தொடர்ந்து உணவுகள் வழங்கி வருகிறார்.

இவர் சேவையை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

இவரது சேவையை பாராட்டி தமிழகத்தின் சிறந்த மருத்துவ அமைப்பான நம்பிக்கை நமது அமைப்பு இவரை கெளவரப்படுத்தியுள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது இவரது மனிதநேய பணி மதுரை மக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் மனதார பாராட்டி வருகிறார்கள்

செய்தி தொகுப்பு எம் ஆத்தி முத்து

Previous Post

தூத்துக்குடி புதியம்புத்தூரில் ஏழை எளிய மக்கள் என 100 பேருக்கு அரிசிப்பை, காய்கறி, மளிகைப் பொருட்களை மாவட்ட எஸ்பி எஸ். ஜெயக்குமார் வழங்கினார்.

Next Post

சென்னை கண்ணகி நகர் பகுதியில் பட்டாக்கத்தி கொண்டு பிறந்த நாள் கேக் வெட்டிக் கொண்டாடிய 6 நபர்கள் கைது

Next Post
சென்னை கண்ணகி நகர் பகுதியில் பட்டாக்கத்தி கொண்டு பிறந்த நாள் கேக் வெட்டிக் கொண்டாடிய 6 நபர்கள் கைது

சென்னை கண்ணகி நகர் பகுதியில் பட்டாக்கத்தி கொண்டு பிறந்த நாள் கேக் வெட்டிக் கொண்டாடிய 6 நபர்கள் கைது

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In