• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி புதியம்புத்தூரில் ஏழை எளிய மக்கள் என 100 பேருக்கு அரிசிப்பை, காய்கறி, மளிகைப் பொருட்களை மாவட்ட எஸ்பி எஸ். ஜெயக்குமார் வழங்கினார்.

policeseithitv by policeseithitv
June 8, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி புதியம்புத்தூரில் ஏழை எளிய மக்கள் என 100 பேருக்கு அரிசிப்பை, காய்கறி, மளிகைப் பொருட்களை மாவட்ட எஸ்பி எஸ். ஜெயக்குமார் வழங்கினார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூரில் தமிழன்டா கலைக்கூடம் சார்பாக கொரோனா ஊரடங்கை முன்னிட்டு இன்று புதியம்புத்தூர் கனி மஹாலில் நாட்டுப்புற கலைஞர்கள், மாற்றுத்திறனாளிகள், ஏழை எளிய மக்கள் என 100 பேருக்கு அரிசிப்பை, காய்கறி மற்றும் மளிகைப் பொருட்கள் போன்ற நிவாரண பொருட்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வழங்கி கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

அப்போது அவர் பேசுகையில், அரசு அறிவித்துள்ளவாறு 18 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்கள் அனைரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும். அடிக்கடி கைகளை சோப்பு மற்றும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். தமிழக அரசு அவ்வப்போது அறிவித்து வரும் நெறிமுறைகளை பொதுமக்கள் கடைபிடித்து அரசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி சிறப்புரையாற்றினார்.

இதற்கான ஏற்பாடுகளை தமிழன்டா கலைக்குழு தலைவர் திரு. ஜெகஜீவன் மற்றும் குழு உறுப்பினர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். இதில் தூத்துக்குடி ஊரக காவல் துணை கண்காணிப்பாளர் திரு. பொன்னரசு, புதியம்புத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் உட்பட காவல்துறையினர் பலர் கலந்து கொண்டனர்.

Previous Post

சென்னை மண்ணிவாக்கம், புதுநகர் ராமசந்திரன் இல்லத்திருமணவிழாவில் தலைமைச் செயலக பத்திரிகையாளர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் சி.பி.கிருஷ்ணன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

Next Post

மதுரையில் ஆதரவற்றவர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்ந்து உதவி செய்துவரும் மனிதநேயமிக்க இளைஞர் சரவணபாண்டி! நம்பிக்கை நமது அமைப்பு, சமூக ஆர்வலர்கள் பலரும் பாராட்டு

Next Post
மதுரையில் ஆதரவற்றவர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்ந்து உதவி செய்துவரும் மனிதநேயமிக்க இளைஞர் சரவணபாண்டி! நம்பிக்கை நமது அமைப்பு, சமூக ஆர்வலர்கள் பலரும் பாராட்டு

மதுரையில் ஆதரவற்றவர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்ந்து உதவி செய்துவரும் மனிதநேயமிக்க இளைஞர் சரவணபாண்டி! நம்பிக்கை நமது அமைப்பு, சமூக ஆர்வலர்கள் பலரும் பாராட்டு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In