தமிழகத்தில் மேலும் 26 எஸ்பிக்களை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அது தொடர்பாக தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் பிரபாகர் வெளியிட்டுள்ள உத்தரவு விவரம்
1. எஸ்பி பொன்னி, லஞ்ச ஒழிப்புப்பிரிவு சென்னை – சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு எஸ்பி, சென்னை.
2. சுஜித்குமார், மதுரை எஸ்பி – போதைப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு, எஸ்பி, சென்னை.
3. துரை, காத்திருப்போர் பட்டியல் – டிஜிபி அலுவலக தலைமையிட உதவி ஐஜி, சென்னை.
4. சம்பத் குமார், எஸ்பி, போச்சம்பள்ளி, பட்டாலியன் – உதவி ஐஜி, காவலர் நலன் பிரிவு, டிஜிபி அலுவலகம்.
5. சாந்தி, எஸ்பி, சிவில் சப்ளைஸ் சிஐடி, சென்னை – எஸ்பி மாநில மனித உரிமைகள் கமிஷன், சென்னை.
6. மகேஷ்குமார், துணைக்கமிஷனர், குற்றம், போக்குவரத்து, நெல்லை – அமலாக்கப்பிரிவு, எஸ்பி, சேலம்.
7. தீபா சத்யன், எஸ்பி, காத்திருப்போர் பட்டியல் – சென்னை, ரயில்வே எஸ்பி.
8. பெருமாள், எஸ்பி, விருதுநகர் – அமலாக்கப்பிரிவு எஸ்பி, சென்னை.
9. டாக்டர், சிவகுமார், எஸ்பி, ராணிப்பேட்டை – எஸ்பி, நிர்வாகம், தமிழ்நாடு போலீஸ் அகாடமி
10. சுகுமாறன், துணைக்கமிஷனர் போக்குவரத்து, மதுரை மாநகரம் – எஸ்பி, கடலோர அமலாக்கப்பிரிவு, சென்னை.
11. சண்முகப்பிரியா, எஸ்பி, காஞ்சிபுரம் – எஸ்பி, சைபர்கிரைம், சென்னை.
12. சுப்புலட்சுமி, எஸ்பி, காத்திருப்போர் பட்டியல் – எஸ்பி, மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு, சென்னை.
13. அசோக்குமார், கடலோர அமலாக்கப்பிரிவு, சென்னை – எஸ்பி, அறிவுசார் சொத்துரிமை பிரிவு, சென்னை.
14. பாண்டியராஜன், எஸ்பி, நீலகிரி – எஸ்பி 7வது பட்டாலியன், போச்சம்பள்ளி
15. பாஸ்கரன், துணைக்கமிஷனர், தலைமையிடம், மதுரை – எஸ்பி, உணவுக்கடத்தல் தடுப்புப்பிரிவு, மதுரை
16. கிங்க்ஸ்லின், எஸ்பி, லஞ்ச ஒழிப்புப்பிரிவு, சென்னை – எஸ்பி, பெண்கள், குழந்தைகள் தடுப்புப்பிரிவு, சென்னை.
17. அதிவீரப்பாண்டியன், துணைக்கமிஷனர், தலைமையிடம், சென்னை – ரயில்வே எஸ்பி, திருச்சி
18. ராதாகிருஷ்ணன், எஸ்பி, விழுப்புரம் – எஸ்பி, ஆவடி 5வது பட்டாலியன், சென்னை.
19. பெத்து விஜயன், எஸ்பி, காத்திருப்போர் பட்டியல் – எஸ்பி, தலைமை கட்டுப்பாட்டு அறை, சென்னை.
20. குணசேகரன், எஸ்பி, அமலாக்கப்பிரிவு, சேலம் – எஸ்பி கடலோர காவல் குழுமம், நாகப்பட்டினம்.
21. சந்திரசேகரன், துணைக்கமிஷனர் சேலம், மாநகரம் – எஸ்பி, வேலுார் 14வது பட்டாலியன்.
22. தங்கவேலு, எஸ்பி, மாநில மனித உரிமைக் கமிஷன் சென்னை – எஸ்பி, பொருளாதாரக்குற்றப்பிரிவு 2, சென்னை.
23. பழனிகுமார், எஸ்பி, ரயில்வே, சென்னை – எஸ்பி, வணிகவியல் குற்றப்பிரிவு, சென்னை
24. ஸ்டாலின், எஸ்பி, தலைமை கட்டுப்பாட்டு அறை, சென்னை – எஸ்பி, உணவுக்கடத்தல் தடுப்புப்பிரிவு, சென்னை.
25. சுரேஷ்குமார், எஸ்பி, பெண்கள், குழந்தைகள் குற்றத்தடுப்புப்பிரிவு, சென்னை – கமாண்டன்ட், 18வது பட்டாலியன், பூந்தமல்லி.
26. செந்தில்குமார், எஸ்பி, 15வது பட்டாலியன், வேலுார் – கமாண்டன்ட், தமிழ்நாடு 8வது பட்டாலியன் டில்லி.