• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

காவல் துறையினருக்கு முககவசம், பாதுகாப்பு உபகரணங்களை திருநெல்வேலி மாவட்ட எஸ்‌‌‌.பி வழங்கினார்.

policeseithitv by policeseithitv
June 7, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
காவல் துறையினருக்கு முககவசம், பாதுகாப்பு உபகரணங்களை  திருநெல்வேலி மாவட்ட எஸ்‌‌‌.பி வழங்கினார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர் தற்போது கொரோனா தொற்று இரண்டாம் அலை பரவலை தடுக்க பல்வேறு பாதுகாப்பு பணியிலும் ரோந்து பணியிலும் தொடர்ந்து சுழற்சி முறையில் பணி செய்து வருகின்றனர்.

மேலும் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்‌‌‌ணன்‌‌‌ ஐ.பி.எஸ்‌‌‌ கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் மாவட்ட காவல்துறையினருக்கு தொடர்ந்து கொரோனா தடுப்பு பாதுகாப்பு உபகரணங்களை (மாஸ்க், பாக்கெட் சானிடைசர், கையுறைகள், கபசுர குடிநீர் பொடி) வழங்கி வருகிறார்கள்.

இதனடிப்படையில் இன்று அனைத்து உட்கோட்ட காவல்துறையினருக்கும் முககவசங்கள், Face Shield, மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்‌‌‌ணன்‌‌‌ ஐ.பி.எஸ்‌‌‌ வள்ளியூர் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் சமய் சிங் மீனாவிடம்‌‌‌ மாவட்ட காவல் அலுவலகத்தில் வழங்கினார்.பின்‌ அனைத்து உட்கோட்ட காவல் அலுவலகம் மற்றும் காவல் நிலையங்களுக்கு பிரித்து வழங்கப்பட்டது.

திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர் தற்போது கொரோனா தொற்று இரண்டாம் அலை பரவலை தடுக்க பல்வேறு பாதுகாப்பு பணியிலும் ரோந்து பணியிலும் தொடர்ந்து சுழற்சி முறையில் பணி செய்து வருகின்றனர்.

மேலும் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்‌‌‌ணன்‌‌‌ ஐ.பி.எஸ்‌‌‌ கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் மாவட்ட காவல்துறையினருக்கு தொடர்ந்து கொரோனா தடுப்பு பாதுகாப்பு உபகரணங்களை (மாஸ்க், பாக்கெட் சானிடைசர், கையுறைகள், கபசுர குடிநீர் பொடி) வழங்கி வருகிறார்கள்.

இதனடிப்படையில் இன்று அனைத்து உட்கோட்ட காவல்துறையினருக்கும் முககவசங்கள், Face Shield, மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்‌‌‌ணன்‌‌‌ ஐ.பி.எஸ்‌‌‌ வள்ளியூர் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் சமய் சிங் மீனாவிடம்‌‌‌ மாவட்ட காவல் அலுவலகத்தில் வழங்கினார். பின்‌ அனைத்து உட்கோட்ட காவல் அலுவலகம் மற்றும் காவல் நிலையங்களுக்கு பிரித்து வழங்கப்பட்டது.

Previous Post

தூத்துக்குடி மாவட்ட எஸ்பி. ஜெயக்குமாரின் மனிதநேய சேவைக்கு பொதுமக்கள் பாராட்டு

Next Post

தமிழகத்தில் நீட் தோ்வு இல்லாத நிலையை முதல்வா் மு.க.ஸ்டாலின் உருவாக்குவாா் – கனிமொழி எம்.பி.பேச்சு

Next Post
தமிழகத்தில் நீட் தோ்வு இல்லாத நிலையை முதல்வா் மு.க.ஸ்டாலின் உருவாக்குவாா் –   கனிமொழி எம்.பி.பேச்சு

தமிழகத்தில் நீட் தோ்வு இல்லாத நிலையை முதல்வா் மு.க.ஸ்டாலின் உருவாக்குவாா் - கனிமொழி எம்.பி.பேச்சு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In