• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

சுற்று சூழல் தினத்தை முன்னிட்டு முககவசம் அணியாமல் திருச்சி வந்தவர்களுக்கு துணை கமிஷனர் மரக்கன்று வழங்கினார்

policeseithitv by policeseithitv
June 7, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
சுற்று சூழல் தினத்தை முன்னிட்டு முககவசம் அணியாமல் திருச்சி வந்தவர்களுக்கு துணை கமிஷனர் மரக்கன்று வழங்கினார்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

திருச்சிராப்பள்ளி மாநகரில் ர்வதேச சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவுப்படி, திருச்சி மாநகரின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வாகன சோதனை மையங்களில் திருச்சி மாநகர துணை ஆணையர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) பவண்‌‌‌குமார்‌‌‌ ரெட்‌‌‌டிமன்னார்புரத்தில் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு முகக்கவசம் அணியாமல் வந்த 50-க்கு மேற்பட்ட வாகன ஓட்டிகளுக்கு சர்வதேச சுற்றுக்சூழல் தினத்தை முன்னிட்டு சுற்றுச்சூழலைப் பாதுக்காக்க வேண்டியதன் அவசியத்தை வழியுறுத்தியும், மரம் வளர்பதை ஊக்கபடுத்தியும் விழிப்புணர்வு செய்து அவர்களுக்கு முகக்கவசம் மற்றும் மரக்கன்றுகள் வழங்கினார்கள். மேலும் 50-க்கு மேற்பட்ட பொதுமக்கள் ஆர்வமுடன் தாங்களாக முன்வந்து மரக்கன்றுகளைப் பெற்றுசென்றனர்.

பொதுமக்கள் தங்களால் முடிந்தவரை வெளியே வருவதை தவிர்க்க வேண்டுமெனவும், குறைந்தபட்சம் ஆண்டொன்றுக்கு ஒரு மரக்கன்றையானது நட்டு சுற்றுச்சூழலை பாதுக்காக்க வேண்டுமென திருச்சி மாநகர காவல் ஆணையர் கேட்டுக்கொன்‌‌‌டுள்‌‌‌ளார்‌‌‌

Previous Post

தென்காசி மாவட்ட எஸ்‌‌‌.பி சுகுணாசிங்‌‌‌ IPS-க்‌‌‌கு பிரிவு உபசார விழா

Next Post

கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு, தூத்துக்குடி மாவட்ட எஸ் பி ஜெயக்குமார் பாராட்டுச்சான்றிதழ் வழங்கினார்.

Next Post
கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு, தூத்துக்குடி மாவட்ட  எஸ் பி ஜெயக்குமார் பாராட்டுச்சான்றிதழ் வழங்கினார்.

கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு, தூத்துக்குடி மாவட்ட எஸ் பி ஜெயக்குமார் பாராட்டுச்சான்றிதழ் வழங்கினார்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In