பிரஸ் & மீடியா பீப்பிள்ஸ் அசோசியேசன் மாநில தலைவர் S. மெர்சி செந்தில் குமார் அவர்களுக்கு இன்று பிறந்த நாள் அவரது பிறந்த நாளை முன்னிட்டு பிரஸ் & மீடியா பீப்பிள்ஸ் அசோசியேசன் மாநில தலைவர் S. மெர்சி செந்தில் குமார் அவர்களுக்கு பிரஸ் & மீடியா பீப்பிள்ஸ் அசோசியேசன் நிறுவனர் & பொது செயலாளர் கா.ரபீக் அஹமது மாநில பொருளாளர் பாண்டிதுரை மற்றும் மாநில அமைப்பு செயலாளர் பாலசுப்பிரமணி அவர்களுடன் சென்று பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்தார்கள் மேலும் இந்த அமைப்பு மாநில நிர்வாகிகள் மண்டல நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் நேரிலும் தொலைபேசி வாயிலாகவும் சமூக வலைதளம் வாயிலாகவும் வாழ்த்துக்கள் தெரிவித்தார்கள் .பிரஸ் & மீடியா பீப்பிள்ஸ் அசோசியேசன் மாநில தலைவர் S. மெர்சி செந்தில் குமார் அவர்களுக்கு போலீஸ் செய்தி டிவி இணையதள தொலைக்காட்சி மற்றும் காலை தீபம் நாளிதழ் குழுமம் சார்பிலும் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்
செய்தி தொகுப்பு கொடைக்கானல் வி ஆனந்த்

