தூத்துக்குடியில் கொரோனா தொற்று காலகட்டத்தில்,
தன் உயிரையும் பொருட்படுத்தாமல், தியாக உணர்வோடு தொடர்ந்து 65 வது நாட்களாக பணியாற்றி வரும். காவல் தெய்வத்தின்
சீர்மிகு பணிகள் குறித்து 5 நிமிடத்தில் மிக அற்புதமாக வெளியான விழிப்புணர்வு வீடியோ காணொளி, தூத்துக்குடி எஸ். பி. டவுண் டி.எஸ்.பி ஆகியோருக்கு குவியும் பாராட்டு

