• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ ஊர்வசி அமிர்தராஜ் ஏற்பாட்டில் மருதூர் கீழ கால்வாயில் பாசனத்திற்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தண்ணீர் திறந்து விட்டார்

policeseithitv by policeseithitv
June 3, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
ஸ்ரீவைகுண்டம்  எம்.எல்.ஏ ஊர்வசி அமிர்தராஜ் ஏற்பாட்டில் மருதூர் கீழ கால்வாயில் பாசனத்திற்கு  அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்  தண்ணீர் திறந்து விட்டார்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ், மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் முன்னிலையில் மருதூர் கீழ கால்வாயில் பாசனத்திற்கு  அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்  தண்ணீர் திறந்து விட்டார்
தூத்துக்குடி மாவட்டம்,ஸ்ரீவைகுண்டம் மருதூர் கீழ கால்வாயில் பாசனத்திற்கு ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ்  முன்னிலையில் மீன் வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன்  தலைமை தாங்கி இன்று காலை 9 மணி அளவில் திறந்துவைத்தார். இந்த நிகழ்ச்சியில்  தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ். பொதுப்பணித்துறை அதிகாரிகள்  செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன் மற்றும் திமுக காங்கிரஸ் கட்சியைச் சார்ந்தவர்கள் விவசாயிகள் பலரும் பங்கேற்றனர்.
Previous Post

ஆறுமுகநேரி பகுதிகளில் ஆதரவற்றோர், ஊனமுற்றோர், விதவைகள் குடும்பத்தாருக்கு திருச்செந்தூர் உதவி காவல் கண்காணிப்பாளர் ஹர்‌‌‌ஷிங்‌‌‌ அரிசி, காய்கறிகள், மளிகை சாமான்கள் வழங்கினார்

Next Post

கமுதி, அபிராமம் காவல்துறை சார்பில் ஏழை எளிய மக்களுக்கு 150 பேருக்கு இலவச அரிசி காய்கறி பொருட்களை மாவட்ட எஸ்.பி கார்த்திக் ஐ.பி.எஸ்‌‌‌ வழங்கினார்

Next Post
கமுதி, அபிராமம் காவல்துறை சார்பில் ஏழை எளிய மக்களுக்கு 150 பேருக்கு இலவச அரிசி காய்கறி பொருட்களை மாவட்ட எஸ்.பி கார்த்திக் ஐ.பி.எஸ்‌‌‌ வழங்கினார்

கமுதி, அபிராமம் காவல்துறை சார்பில் ஏழை எளிய மக்களுக்கு 150 பேருக்கு இலவச அரிசி காய்கறி பொருட்களை மாவட்ட எஸ்.பி கார்த்திக் ஐ.பி.எஸ்‌‌‌ வழங்கினார்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In