திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் பகுதியில் தானியங்கி ரோபோ 2 இயந்திரங்களை பயன படுவதற்கான முறையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி .எம். ராஜலட்சுமி துவக்கி வைத்தார் உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷில்பா பிரபாகர் சதீஷ், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரெட்டியார்பட்டி நாராயணன், நெல்லை ஆவின் சேர்மன்,கழக அமைப்புச் செயலாளர் சுதா கே. பரமசிவன், மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா, பாளை ஒன்றிய செயலாளர் மருதூர் ராமசுப்பிரமணியன் ,பகுதி செயலாளர் ஜெனி ,சிறுமளஞ்சி சிவா, எம் .கே .ராஜா,மருத்துவக் கல்லூரி முதல்வர் மற்றும் டாக்டர்கள் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

