• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

இயேசு விடுவிக்கிறார் ஊழியங்களின் சார்பாக ரூ.1.5 கோடி கொரோனா நிவாரண நிதி முதல்வரிடம் வழங்கப்பட்டது

policeseithitv by policeseithitv
June 3, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
இயேசு விடுவிக்கிறார் ஊழியங்களின் சார்பாக ரூ.1.5 கோடி கொரோனா நிவாரண நிதி முதல்வரிடம் வழங்கப்பட்டது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியங்கள் சார்பில் ரூ.1.5 கோடி கொரோனா நிவாரண நிதியை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சகோ.மோகன் சி.லாசரஸ் வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகிலுள்ள நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியம் சார்பாக சகோ.மோகன் சி.லாசரஸ்  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கொரோனா நிவாரண நிதிக்கு 1.5 கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். அவருடன் திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், தமிழக மீன்வளம், மீனவர்நலத்துறை, கால்நடைத்துறை அமைச்சருமான அனிதா. ஆர்.ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, சத்யம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் ஐசக் ஆகியோர் உடன் சென்றிருந்தனர்.

அதேபோல் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய புதுவாழ்வு சங்கத்தின் மூலம் கொரோனா பேரிடர் காலத்தில் தொழில் இழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட தெருவோரம் வசிப் பவர்கள்,தர்மம்எடுப்பவர்கள்,நரிக் குறவர்கள்,மாற்றுத் திறனாளிகள் மற்றும் பேருந்து நிலையங்களில் வசித்து வருபவர்கள் சுமார் 250 பேர்களுக்கு நலத்திட்ட உதவிக ளாக ரூபாய்ஆயிரம் மதிப்பிலான உணவுப் பொருள்கள் வழங்கப்பட் டது.

தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் அருகிலுள்ள நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தின் சார் பில்சமூகசேவைகள் ஆற்றிவரும் புதுவாழ்வு சங்கத்தின் மூலம் கொரோனா பேரிடர் காலத்தில் நாலுமாவடி இயேசு விடுவிக்கி றார் ஊழிய புதுவாழ்வு சங்கத் தின் மூலம் கொரோனா பேரிடர் காலத்தில் தொழில் இழந்து வாழ் வாதாரம் பாதிக்கப்பட்ட தெருவோ ரம் வசிப்பவர்கள், தர்மம் எடுப்ப வர்கள், நரிக்குறவர்கள்,மாற்றுத் திறனாளிகள் மற்றும் பேருந்து நிலையங்களில் வசித்துவருபவர் கள் சுமார் 250 பேர்களுக்கு நலத் திட்ட உதவிகளாக ரூபாய்ஆயிரம் மதிப்பிலான உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டது.

மேலும் திருச்செந்தூர், ஏரல், ஆத்தூர், பகுதிகளில் பேரூந்து நிலையம் மற்றும் கோவில்வாசல் களில் வசித்து வரும் 200 பேர்க ளுக்கு தினமும் உணவு வழங்கப் பட்டு வருகிறது.மேலும் ஏரல் பகு தியில் வசித்து வரும் 22 நரிக்குற வர் குடும்பங்களுக்கு தேவை யான உணவுப்பொருட்கள் மற்றும் உணவுப் பொட்டலங்கள் தினந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது.

தூத்துக்குடியில் வசிக்கும் 80 திருநங்கைகளுக்கும், திருச் செந்தூர் பகுதியில் வசிக்கும் 15 திருநங்கைகளுக்கும்,130 மாற் றுத் திறனாளிகள் குடும்பங்க ளுக்கும் உணவுப்பொருள்களான அரிசி, பருப்பு போன்ற மளிகை சாமான்களின் தொகுப்பு வழங்கப்பட்டது.

மேற்கண்ட நலத்திட்ட உதவி களை கடந்த 10 தினங்களாக நாலுமாவடி இயேசு விடுவிக்கி றார் ஊழிய பொது மேலாளர் செல்வக்குமார் தலைமையில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

Previous Post

ஸ்ரீவைகுண்டம் பகுதியில் ஊர்க்காவல் படையினருக்கு டிஎஸ்பி வெங்கடேசன் ஏற்பாட்டில் எஸ்.பி ஜெயக்குமார் நிவாரணம் வழங்கினார்

Next Post

கலைஞரின் 98வது பிறந்த நாளை முன்னிட்டு எஸ்பி பட்டிணம் கிளையின் சார்பாக நலத்திட்ட உதவிகள்

Next Post
கலைஞரின் 98வது பிறந்த நாளை முன்னிட்டு எஸ்பி பட்டிணம் கிளையின் சார்பாக நலத்திட்ட உதவிகள்

கலைஞரின் 98வது பிறந்த நாளை முன்னிட்டு எஸ்பி பட்டிணம் கிளையின் சார்பாக நலத்திட்ட உதவிகள்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In