• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தமிழகத்தில் 49 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்

policeseithitv by policeseithitv
June 2, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த 11 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 15 பேருக்கு பணியிடங்கள் ஒதுக்கீடு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
தமிழகத்தில் 49 ஐபிஎஸ் அதிகாரிகள் பதவி உயர்வுடன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.  இதன்படி நெல்லை போலீஸ் கமிஷனராக செந்தாமரைக்கண்ணனும், டிஐஜி., ஆக பிரவின் குமார் அபிநபுவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அது தொடர்பாக தமிழக அரசின் உள்துறைச்செயலாளர் பிரபாகரன் வெளியிட்டுள்ள உத்தரவு விவரம்:–
01. ரயில்வேத்துறை ஐஜி., ஆக சுமித் சரணும்
02. திருநெல்வேலி போலீஸ் கமிஷனராக செந்தாமரைக்கண்ணனும்
03. சிறப்பு அதிரடிப்படை, ஈரோடு ஐஜி.,யாக முருகனும்
04. நிர்வாகத்துறை ஐஜி., ஆக தமிழ்சந்திரனும்
05 சேலம் போலீஸ் கமிஷனராக நஜ்மல் ஹூடாவும்
06.திருப்பூர் போலீஸ் கமிஷனராக வனிதாவும்
07. சென்னை வடக்கு மண்டல ஐஜி.,யாக சந்தோஷ் குமாரும்
08. சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் துணை கமிஷனர் மற்றும் ஐஜி.,யாக தேன்மொழியும்
09.தமிழக சீருடைப்பணியாளர் தேர்வு வாரிய உறுப்பினராக கார்த்திகேயனும்
10. சிபிசிஐடி ஐஜி.,ஆக ஜோஷி நிர்மல் குமாரும்
11. போலீஸ் நவீமயமாக்கல் துறை ஐஜி., ஆக சஞ்சய் குமாரும்
12. ஏஜி பாபு, வேலூர் சரக டிஐஜி.,ஆகவும்
13. திருநெல்வேலி சரக டிஐஜி., ஆக பிரவின் குமார் அபிநபுவும்
14. சென்னை, ஆயுதப்படை டிஐஜி., ஆக எஜிலியரசானேவும்
15. சேலம் சரக டிஐஜி., ஆக மகேஷ்வரியும்
16.திருச்சி சரக டிஐஜி., ஆக ராதிகாவும்
17. திண்டுக்கல் சரக டிஐஜி., ஆக விஜயகுமாரியும்
18. மதுரை சரக டிஐஜி.,ஆக காமினியும்
19. சிபிசிஐடி டிஐஜி., ஆக ரூபேஷ் குமார் மீனாவும்
20. போலீஸ் நிர்வாக டிஐஜி., ஆக ஆனி விஜயாவும்
21. காஞ்சிபுரம் சரக டிஐஜி., ஆக சத்திய பிரியாவும்
22. தொழில்நுட்ப சேவைகள் டிஐஜி., ஆக மல்லிகாவும்
23. தலைமையிட கூடுதல் கமிஷனராக சாமுண்டீஸ்வரியும்
24. கோவை சரக டிஐஜி. ஆக முத்துசாமியும்
25. தஞ்சாவூர் சரக டிஐஜி., ஆக பிரவேஷ்குமாரும்
26. சென்னை அமலாக்கத்துறை டிஐஜி., ஆக பிரபாகரனும்
27. திருச்சி ஆயுதப்படை டிஐஜி., ஆக கயல்விழியும்
28.கடலோர பாதுகாப்பு குழும டிஐஜி., ஆக சின்னசாமியும்
29. சென்னை கிழக்கு சட்டம் ஒழுங்கு இணை கமிஷனராக ராஜேந்திரனும்
30. சென்னை தெற்கு சட்டம் ஒழுங்கு இணை கமிஷனராக நரேந்திரனும்
31. சென்னை வடக்கு போக்குவரத்து இணை கமிஷனராக லலிதா லட்சுமியும்
32. சென்னை மயிலாப்பூர் துணை கமிஷனராக திஷா மிட்டலும்
33. சென்னை வண்ணாரப்பேட்டை துணை கமிஷனராக சிவ பிரசாத்தும்
34. சென்னை கீழ்ப்பாக்கம் துணை கமிஷனராக கார்த்திகேயனும்
35. சென்னை வடக்கு போக்குவரத்து துணை கமிஷனராக பிரதீப்பும்
36. சென்னை தெற்கு துணை கமிஷனராக குமாரும்
37. சென்னை மாதவரம் துணை கமிஷனராக சுந்தரவதனமும்
38. சென்னை அண்ணாநகர் துணை கமிஷனராக தீபா கனிகரும்
39. சென்னை நவீன கட்டுப்பாட்டு அறை துணை கமிஷனராக ராமரும்
40. சென்னை தலைமையிட துணை கமிஷனராக பாலாஜி சரவணனும்
41. சென்னை நிர்வாக துணை கமிஷனராக மகேந்திரனும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இவ்வாறு, அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
Previous Post

நெல்லை சுவர்களில் கொரனா விழிப்புனர்வு ஓவியம் வரைந்தவருக்கு போலீஸ் கமிஷனர் பாராட்டு

Next Post

ஸ்ரீவைகுண்டம் பகுதியில் ஊர்க்காவல் படையினருக்கு டிஎஸ்பி வெங்கடேசன் ஏற்பாட்டில் எஸ்.பி ஜெயக்குமார் நிவாரணம் வழங்கினார்

Next Post
ஸ்ரீவைகுண்டம் பகுதியில் ஊர்க்காவல் படையினருக்கு டிஎஸ்பி வெங்கடேசன் ஏற்பாட்டில் எஸ்.பி ஜெயக்குமார் நிவாரணம் வழங்கினார்

ஸ்ரீவைகுண்டம் பகுதியில் ஊர்க்காவல் படையினருக்கு டிஎஸ்பி வெங்கடேசன் ஏற்பாட்டில் எஸ்.பி ஜெயக்குமார் நிவாரணம் வழங்கினார்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In