நெல்லை மாநகரில் பொது சுவர்களில் கொரோனா விழிப்புணர்வு ஓவியங்களை அன்னை தெரசா அறக்கட்டளை சார்பில் ஓவிய நலச்சங்கம் இணைந்து, கொரோனா வைரஸ் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பல்வேறு இடங்களில் கொரோனா விழிப்புணர்வு ஓவியங்கள் வரைந்த ஓவிய கலைஞர்களை இன்று நெல்லை மாநகர காவல் ஆணையாளர் பொறுப்பு பிரவீன்குமார் அபிநபு இ.கா.ப அவர்கள் பாராட்டி கௌரவித்தார் உடன் காவல் துணை ஆணையர்கள் மகேஷ் குமார் இ.கா.ப ஸ்ரீனிவாசன் மற்றும் காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்

