• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

ஏழை எளிய மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய N3. முத்தால் பேட்டை, காவல் ஆய்வாளர். மல்லிகா! பொதுமக்கள் மனதார பாராட்டு

policeseithitv by policeseithitv
June 2, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
ஏழை எளிய மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய N3. முத்தால் பேட்டை, காவல் ஆய்வாளர். மல்லிகா! பொதுமக்கள் மனதார பாராட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் இன்றி தவித்துவரும் ஏழை எளிய மக்களுக்கு N3.முத்தியால்பேட்டை காவல் நிலையம்.சட்டம் ஒழுங்கு, காவல்ஆய்வாளர். மல்லிகா அரிசி மற்றும் காய்கறிகள் வழங்கினார்.

கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் ஏழை எளிய மக்களுக்கு

சென்னை மாநகர N3.முத்தியால்பேட்டை காவல் நிலையம் காவல் ஆய்வாளர் சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.

சென்னையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் வாழ்வாதாரம் இன்றி தவித்துவரும் பல்வேறு ஏழை, எளிய மக்களுக்கு முத்தியால்பேட்டை காவல்துறை சார்பில் தொடர்ந்து நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் வாழ்வாதாரம் இன்றி தவித்து வரும் எளிய மக்களுக்கு N3.முத்தியால்பேட்டை காவல் நிலையம்.சட்டம்& ஒழுங்கு, காவல்ஆய்வாளர். மல்லிகா அவர்கள் வழங்கினார்.

இப்பகுதியில் காவல் ஆய்வாளர் மல்லிகா செய்து வரும் மனிதநேயமிக்க பணியை பொதுமக்கள் மனதார பாராட்டி வருகின்றனர்.

செய்தி தொகுப்பு ஆனந்தபாபு தலைமைச் செயலக செய்தியாளர்

Previous Post

புத்தகம் படியுங்கள் உங்களது நேரத்தை நல்ல வழியில் செலவிடுங்கள் – தூத்துக்குடி எஸ்பி ஜெயக்குமார்அறிவுரை

Next Post

அடிக்கடி செல்போனில் பேசியதை தாய் கண்டித்தால் மனவேதனையில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

Next Post
அடிக்கடி செல்போனில் பேசியதை தாய் கண்டித்தால் மனவேதனையில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

அடிக்கடி செல்போனில் பேசியதை தாய் கண்டித்தால் மனவேதனையில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In