திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து உட்கோட்ட காவல் நிலையங்களில் சுமார் 63 இருசக்கர ரோந்து வாகனங்களை நியமித்து சுழற்சிமுறையில் ரோந்து காவலர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று மாவட்டத்தில் மேற்கொண்டு குற்ற நடவடிக்கைகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கும் பொருட்டு அரசு திண்டுக்கல் மாவட்டத்திற்கு புதிதாக வழங்கப்பட்ட 17 இருசக்கர ரோந்து வாகனங்களின் பணியை திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளி ப்ரியா இ.கா.ப கொடியசைத்து துவக்கி வைத்தார்

