• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

பாலியல் தொல்லை காரணமாக பள்ளி மாணவி விஷம் குடித்து தற்கொலை

policeseithitv by policeseithitv
June 1, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
பாலியல் தொல்லை காரணமாக பள்ளி மாணவி விஷம் குடித்து தற்கொலை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
வள்ளியூர் அருகே பாலியல் தொல்லை காரணமாக பள்ளி மாணவி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதுதொடர்பாக வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள கண்ணநல்லூரைச் சேர்ந்தவர் செல்வன். இவருடைய மகன் மோசாக் (வயது 24). கூலி தொழிலாளி. இவர் 15 வயதான 10-ம் வகுப்பு மாணவிக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் மனமுடைந்த மாணவி நேற்று முன்தினம் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதில் மயங்கி கிடந்த அவளை உடனே உறவினர்கள் மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில், வள்ளியூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கஸ்தூரி விசாரணை நடத்தி மோசாக் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தார். இதற்கிடையே, தலைமறைவான மோசாக்கை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Previous Post

17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – 65 வயது முதியவர் கைது

Next Post

திண்டுக்கல் மாவட்டத்தில் 63 இருசக்கர வாகனங்களில் ரோந்து – போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு ரவளி ப்ரியா கொடியசைத்து துவக்கி வைத்தார்

Next Post

திண்டுக்கல் மாவட்டத்தில் 63 இருசக்கர வாகனங்களில் ரோந்து - போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு ரவளி ப்ரியா கொடியசைத்து துவக்கி வைத்தார்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In