• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – 65 வயது முதியவர் கைது

policeseithitv by policeseithitv
June 1, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – 65 வயது முதியவர் கைது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

எப்போதும் வென்றான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த 65 வயது முதியவர் கைது.

எப்போதும் வென்றான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த கருப்பன் மகன் கிருஷ்ணன் (65) என்பவர் 17 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இது குறித்து மேற்படி சிறுமியின் தாயார் எப்போதும்வென்றான் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதுகுறித்து விளாத்திக்குளம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. பிரகாஷ் அவர்கள் விளாத்திக்குளம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு. மீராள்பானு அவர்களுக்கு விசாரணை செய்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.

உத்தரவின்பேரில் விளாத்திக்குளம் அனைத்து காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. மீராள்பானு வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு சம்மந்தப்பட்ட எதிரி கிருஷ்ணனை கைது செய்து சிறையில் அடைத்தார்.

விரைந்து நடவடிக்கை எடுத்த விளாத்திக்குளம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. பிரகாஷ் மற்றும் விளாத்திக்குளம் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. மீராள்பானு மற்றும் போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டினார்.

Previous Post

தூத்துக்குடியில் துயரம் மேற்கூரை இடிந்து விழுந்து இளம்பெண் பலி! எஸ்.பி. ஜெயக்குமார் நேரில் சென்று விசாரணை

Next Post

பாலியல் தொல்லை காரணமாக பள்ளி மாணவி விஷம் குடித்து தற்கொலை

Next Post
பாலியல் தொல்லை காரணமாக பள்ளி மாணவி விஷம் குடித்து தற்கொலை

பாலியல் தொல்லை காரணமாக பள்ளி மாணவி விஷம் குடித்து தற்கொலை

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In