நெல்லை மாநகர காவலர் ஆயுதப்படை மாநகராட்சி பள்ளி வளாகத்தில் 31-05-2021 ம் தேதியன்று, காவலர்கள் மற்றும் காவல் அதிகாரிகளுக்கு, பாளையங்கோட்டை சித்த மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள் மற்றும் நெல்லை அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் சுவாச மூலிகை பொட்டலங்களை நெல்லை மாநகர சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் துணை ஆணையாளர் ஸ்ரீனிவாசன் வழங்கினார்

