• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

திருநெல்வேலி எஸ்பி மணிவண்‌‌‌ணன்‌‌‌ காவலர்களுக்கு கொரோனா தடுப்பு உபகரணங்களை வழங்கினார்.

policeseithitv by policeseithitv
May 28, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
திருநெல்வேலி எஸ்பி மணிவண்‌‌‌ணன்‌‌‌ காவலர்களுக்கு கொரோனா தடுப்பு உபகரணங்களை வழங்கினார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர் தற்போது கொரோனா தொற்று இரண்டாம் அலை பரவலை தடுக்க பல்வேறு பாதுகாப்பு பணியிலும் ரோந்து பணியிலும் தொடர்ந்து சுழற்சி முறையில் பணி செய்து வருகின்றனர். மேலும் திருநெல்வேலி மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு மணிவண்‌‌‌ணன்‌‌‌ ஐ.பி.எஸ்‌‌‌ கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் மாவட்ட காவல்துறையினருக்கு தொடர்ந்து கொரோனா தடுப்பு உபகரணங்களை (மாஸ்க், பாக்கெட் சானிடைசர், கையுறைகள், கபசுர குடிநீர் பொடி) வழங்கி வருகிறார்கள்.

இதனடிப்படையில் பணியில் ஈடுபடும் காவல்துறையினர் தங்கள் கைககளை‌ அடிக்கடி‌ சுத்தம் செய்து நோய் தொற்றிலிருந்து பாதுகாத்து கொள்ள பாக்கெட் சானிடைசர் திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர் அனைவரும் பயன்பெறும் வகையில் திருநெல்வேலி மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு மணிவண்‌‌‌ணன்‌‌‌ ஐ.பி.எஸ்‌‌‌ திருநெல்வேலி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (தலைமையகம்) சுப்பாராஜூ மற்றும் திருநெல்வேலி ஊரக உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அர்ச்சனா ஆகியோரிடம் நேற்று வழங்கினார்.

Previous Post

பொதுமக்களுக்கு காய்கறிகள் வழங்கிய தென்காசி மாவட்‌‌‌ட எஸ்‌‌‌.பி சுகுணாசிங்‌‌‌

Next Post

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக இயக்கம் சார்பில் அன்னதானம் – எஸ்பி ஜெயக்குமார் துவக்கி வைத்தார்.

Next Post
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக இயக்கம் சார்பில் அன்னதானம் –  எஸ்பி ஜெயக்குமார் துவக்கி வைத்தார்.

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக இயக்கம் சார்பில் அன்னதானம் - எஸ்பி ஜெயக்குமார் துவக்கி வைத்தார்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In