• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி மாவட்ட காவல் துறைக்கு நெடுஞ்சாலை ரோந்துப்பணிக்காக 3 புதிய போலீரோ ஜீப்கள்

policeseithitv by policeseithitv
May 26, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி மாவட்ட காவல் துறைக்கு நெடுஞ்சாலை ரோந்துப்பணிக்காக 3 புதிய போலீரோ ஜீப்கள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழக அரசு தூத்துக்குடி மாவட்ட காவல் துறைக்கு ரூபாய் 23 லட்சம் மதிப்புள்ள நெடுஞ்சாலை ரோந்துப்பணிக்கு வழங்கியுள்ள 3 புதிய போலீரோ ஜீப்களை, அதன் பயன்பாட்டிற்கு ஒதுக்கீடு செய்து, அதன் சாவியை ஓட்டுனர்களிடம் மாவட்‌‌‌ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு ஜெயக்‌‌‌குமார்‌‌‌ வழங்கி சிறப்பாக பணியாற்றுமாறு அறிவுரை வழங்கினார்.

தமிழக அரசு தூத்துக்குடி மாவட்ட காவல்துறைக்கு நெடுஞ்சாலை ரோந்து போலீசாருக்கு ரூபாய் 22,50,000/- மதிப்புள்ள 3 புதிய போலீரோ ஜீப்களை வழங்கியுள்ளது. மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு மேற்படி புதிய ஜீப்களை முத்தையாபுரம், புதுக்கோட்டை மற்றும் செய்துங்கநல்லூர் ஆகிய 3 நெடுஞ்சாலை ரோந்து பிரிவு போலீசார் பணிக்கு ஒதுக்கீடு செய்து, அதன் சாவிகளை அந்தந்த வாகன ஓட்டுனர்களுக்கு வழங்கி, சிறந்த முறையில் பராமரிக்கப்படவேண்டும் என்றும், பொதுமக்களுக்கு உதவும் வகையில் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்று நெடுஞ்சாலை ரோந்துப் போலீசாருக்கு அறிவுரை வழங்கினார்.

முத்தையாபுரம் நெடுஞ்சாலை ரோந்து பிரிவு போலீசார் முத்தையாபுரத்திலிருந்து ஆத்தூர் வரையிலும், புதுக்கோட்டை நெடுஞ்சாலை ரோந்து போலீசார் 3வது மைலிலிருந்து வசவப்பபுரம் வரையிலும், மற்றொன்று செய்துங்கநல்லூரிலிருந்து திருச்செந்தூர் வரையிலும் நெடுஞ்சாலையில் ரோந்துப்பணி மேற்கொள்வார்கள். இவர்கள் மேற்படி நெடுஞ்சாலைகளில் விபத்து ஏற்படாமல் தடுத்தல், விபத்து ஏற்பட்டவர்களுக்கு முதலுதவிகள் செய்தல், நெடுஞ்சாலையில் குற்றங்கள் நடக்காமல் பார்த்துக் கொள்ளுதல் போன்ற பணிகளை மேற்கொள்வார்கள்.

இதில் தூத்துக்குடி ஆயுதப்படை காவல் ஆய்வாளர் செந்தாமரைக் கண்ணன், மோட்டார் வாகனப்பரிவு உதவி ஆய்வாளர் செல்வக்குமார் மற்றும் நெடுஞ்சாலை ரோந்துப்பிரிவு போலீசார் உடனிருந்தனர்.

Previous Post

மீனவர்களுக்கு அரசு இடைக்கால நிவாரணத்தொகை ரூ.10½ கோடி ஒதுக்கீடு

Next Post

உணவின்றி தவிப்பவர்கள் அத்தியாவசியத் தேவை வேண்டுபவர்களுக்கு வீடு தேடி வந்து உதவுவதற்கு 24 மணி நேரமும் இயங்கும் புதிய சேவை துவக்கம் – மாவட்ட எஸ்பி எஸ். ஜெயக்குமார் அறிவிப்பு.

Next Post
கொலை, கொள்ளை வழக்குகளில் சம்மந்தப்பட்ட பிரபல ரவுடிகள் 6 பேர் கைது – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் பாராட்டு

உணவின்றி தவிப்பவர்கள் அத்தியாவசியத் தேவை வேண்டுபவர்களுக்கு வீடு தேடி வந்து உதவுவதற்கு 24 மணி நேரமும் இயங்கும் புதிய சேவை துவக்கம் - மாவட்ட எஸ்பி எஸ். ஜெயக்குமார் அறிவிப்பு.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In