திருச்செந்தூர் உட்கோட்ட காவல்துறையினருக்கு கொரனா வைரஸிலிருந்து காவலர்களை பாதுகாத்துக்கொள்ள முக கவசம் , முகக் கண்ணாடி கவசம், ஆக்சிசன் அளவு மீட்டர் ஆகியவற்றை திருச்செந்தூர் ஏ.எஸ்.பி ஹர்ஷிங் ஐ.பி.எஸ் காவலர்களை பாதுகாக்கும் நோக்கத்தில் கொரனா கிட் வழங்கினார்
திருச்செந்தூர் காவல் ஆய்வாளர் ஞானசேகரன் ஆறுமுகநேரி காவல் ஆய்வாளர் செந்தில்குமார் ஆத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் சாகுல் ஹமீது மற்றும் குலசேகரபட்டினம் காவல் ஆய்வாளர் மங்கையர்க்கரசி மற்றும் போக்குவரத்து மகளிர் காவல் நிலையம் காவலர்களுக்கு ஆகியோருக்கு வழங்கப்பட்டது.


