• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

நாகலாபுரம் மளிகை கடையில் ரூ.71,000 மதிக்கத்தக்க புகையிலைப் பொருட்களை பறிமுதல்

policeseithitv by policeseithitv
May 23, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
நாகலாபுரம் மளிகை கடையில் ரூ.71,000 மதிக்கத்தக்க புகையிலைப் பொருட்களை பறிமுதல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

விளாத்திகுளம் உட்கோட்டத்தில் சங்கரலிங்காபுரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் குடோனில் புகையிலை பதுக்கி வைத்திருந்த நபர் கைது.

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயக்குமார் அவர்களின் உத்தரவுப்படி விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்களின் அறிவுரைப்படி உட்கோட்டம் முழுவதும் காவலர்கள் உஷார் நிலையில் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

காவலர்களுக்கு கிடைத்த இரகசிய தகவலின் படி ரெட்டியபட்டி மேல தெருவைச் சேர்ந்த ராமசாமி மகன் விஜயராஜ் என்பவர் நாகலாபுரத்தில் மளிகை கடை நடத்தி வந்த நிலையில் அவருக்கு சொந்தமான குடோனில் சோதனை செய்தபோது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும் 7சாக்கு பைகளில் ரூபாய் 71,000 மதிக்கத்தக்க புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்து எதிரியையும் கைது செய்தனர்.

சிறப்பாக விரைந்து செயல்பட்டு புகையிலை பறிமுதல் செய்து எதிரியை கைது செய்த காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களை விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.

Previous Post

உரக் கடை அதிபரின் மகனை வாளால் வெட்டி மருந்துகளை கொள்ளையடித்த மர்ம நபர்கள்

Next Post

நெல் விற்பனை செய்துவிட்டு பணம் கிடைக்காமல் கண்ணீர் சிந்தும் தூத்துக்குடி விவசாயிகள்.. துயர் துடைப்பாரா, மாவட்ட ஆட்சியர்?

Next Post
நெல் விற்பனை செய்துவிட்டு பணம் கிடைக்காமல்  கண்ணீர் சிந்தும் தூத்துக்குடி விவசாயிகள்.. துயர் துடைப்பாரா, மாவட்ட ஆட்சியர்?

நெல் விற்பனை செய்துவிட்டு பணம் கிடைக்காமல் கண்ணீர் சிந்தும் தூத்துக்குடி விவசாயிகள்.. துயர் துடைப்பாரா, மாவட்ட ஆட்சியர்?

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In