சாத்தான்குளம் வட்டார பகுதியில் ஸ்ரீவைகுண்டம் MLA *ஊர்வசி.S. அமிர்தராஜ் அவர்கள்.* தடுப்பூசி முகாம்களை பார்வையிட்டார்கள்.
தொடர்ந்து. சாத்தான்குளம் அரசு மருத்துவமனை விரிவாக்கம் தொடர்பாக டாக்டர் மற்றும் பொதுமக்களிடம் ஆலோசித்தார்கள். கலந்து கொண்டவர்கள். தூத்துக்குடி தெற்கு மாவட்ட துணை தலைவர் D.சங்கர் அவர்கள். வட்டார தலைவர்கள். திரு.லூர்து மணி அவர்கள் V.பார்த்தசாரதி அவர்கள். திரு.சக்திவேல் முருகன் அவர்கள். மீனவர் அணி மாவட்ட தலைவர்.திரு.சுரேஷ் அவர்கள். மாவட்ட பொதுச்செயலாளர் V.M.சுதாகர் அவர்கள். மாவட்ட பொருளாளர். காங்கிரஸ் எடிசன் அவர்கள்.நகர தலைவர். K.வேணுகோபால் அவர்கள். மாவட்ட தொழிற்சங்க தலைவர்.ஆடிட்டர் சிவ்ராஜ் மோகன் அவர்கள். பட்டதாரிகள் அணி மாவட்டத் தலைவர்.J.ஜெபஸ் பிளஸ்வின் அவர்கள். திரு.சுந்தர்ராஜ் அவர்கள். இளைஞர் காங்கிரஸ் வட்டார தலைவர்.A. பாஸ்கர் அவர்கள். கூட்டுறவு சங்கத் துணைத் தலைவர். திரு.ஜோசப் அலெக்ஸ் அவர்கள். நகரதுணை தலைவர்.திரு.கதிர்வேல் அவர்கள். புளோஜோசப் அவர்கள். மற்றும் கிராம வட்டார நகர தலைவர்கள். கட்சி தொண்டர்கள். பொதுமக்கள். பலரும் கலந்து கொண்டார்கள்.


