• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தேவகோட்டையில் வீட்டின் கதவை உடைத்து திருடிய வழக்கில் இருவர் கைது

policeseithitv by policeseithitv
May 21, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தேவகோட்டையில் வீட்டின் கதவை உடைத்து திருடிய வழக்கில் இருவர் கைது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ராம் நகரைச் சோ்ந்தவா் காா்த்திகேயன் (44). காரைக்குடியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலைபாா்த்து வருகிறார், இவரும், இவரது மனைவி கண்மணியும் துக்க நிகழ்வுக்காக வெளியூருக்குச் சென்றிருந்தனர், பின்னா்,மார்ச் 19-ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 3.30 மணிக்கு திரும்பியுள்ளனா்.அப்போது, வீட்டின் முன்பக்கக் கதவு உடைக்கப்பட்டு, பீரோவிலிருந்த 30 பவுன் நகைகள், நாலரை கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ.6 லட்சம் பணம் ஆகியன திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.

இது குறித்த புகாரின்பேரில், தேவகோட்டை நகா் போலீஸாா் விசாரணை நடத்தினா். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜராஜன் உத்தரவின் பேரிலும் தேவகோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் சபாபதி அறிவுறுத்தலின்படி கண்ணங்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் குற்றப்பிரிவு சார்பு ஆய்வாளர் திருமுருகன் சிறப்பு சார்பு ஆய்வாளர் ராமச்சந்திரன் மற்றும் காவலர்கள் இளங்கோ, செந்தாமரைக்கண்ணன் ,சிலம்பரசன், ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர் அப்போது சந்தேகத்தின் பேரில் இருவரை கைது செய்து விசாரணை நடத்தினர். தீவிர விசாரணையில் தேவகோட்டை வீட்டை உடைத்து திருடிய கும்பல் என விசாரணையில் தெரியவந்தது அதில் திருப்பாச்சேத்தி

ஆவரங்காடு விஜயன் மற்றும் சிவகங்கை தாலுகா கீழக்கண்டனி அழகர்சாமி ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

மாவட்ட செய்தியாளர்

தேவகோட்டை கண்ணன்

Previous Post

தேவகோட்டை நகராட்சி பொறுப்பு ஆணையாளர் அதிரடி நடவடிக்கை!

Next Post

தூத்துக்குடி மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் பிரவீன்குமார் அபிநபு இ.கா.ப, தூத்துக்குடி மாவட்ட எஸ்பி எஸ். ஜெயக்குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம்

Next Post
கொலை, கொள்ளை வழக்குகளில் சம்மந்தப்பட்ட பிரபல ரவுடிகள் 6 பேர் கைது – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் பாராட்டு

தூத்துக்குடி மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் பிரவீன்குமார் அபிநபு இ.கா.ப, தூத்துக்குடி மாவட்ட எஸ்பி எஸ். ஜெயக்குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In