24 மணி நேரத்தில் நடவடிக்கை : அண்ணன் ஊர்வசி S.அமிர்தராஜ் MLA அவர்களுக்கு மூகநூலில்
ஸ்ரீவைகுண்ட சட்டமன்ற தொகுதி சாயர்புரம் பேரூராட்சிக்குட்பட்ட சிவத்தையாபுரம் மெயின்ரோடு
பத்திரகாளியம்மன் கோயிலுக்கு எதிரில் உள்ள மின் கம்பம் ஆபத்தான நிலையில் இருப்பதால் மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையின் பேரில் துரித நடவடிக்கை எடுத்து புதிய மின் கம்பம் மாற்றி அமைக்கப்பட்டது.
உடனடியாக நடவடிக்கை நடைபெற்றதற்காக பொதுமக்களும், இளைஞர்களும் பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த பணியை C.ஜெக்கப் சாயர்புரம் நகர தலைவர்,மற்றும் T.ஜெயசீலன் தலைவர்:தூத்துக்குடி தெற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ். அவர்கள் எற்பாடுகள் செய்து கொடுத்தனர்.


