• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தின் சார்பில் ரூ. 5 லட்சம் மதிப்பிலான கொரோனா நிவாரண உதவி பொருட்கள் வழங்கினார்

policeseithitv by policeseithitv
May 18, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தின் சார்பில் ரூ. 5 லட்சம் மதிப்பிலான கொரோனா நிவாரண உதவி பொருட்கள் வழங்கினார்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தின் ஸ்தாபகர் சகோதரர் மோகன் சி லாசரஸ் ரூபாய் 5.00 லட்சம் மதிப்பிலான கொரோனா நிவாரண உதவி பொருட்களை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்களிடம் வழங்கினார்.

இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தின் ஸ்தாபகர் சகோதரர் மோகன் சி லாசரஸ் ரூபாய் 5.00 லட்சம் மதிப்பிலான கொரோனா நிவாரண உதவி பொருட்களை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்களிடம் வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைககு தேவையான மருத்துவ உபகரணங்கள் மற்றும் கொரானா நோயாளிகளுக்கு தேவையான மருந்து மாத்திரை மற்றும் மருத்துவ உபகரணங்கள் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தின் புதுவாழ்வு நலச்சங்க அறக்கட்டளை மூலம் ரூபாய் 5.00 லட்சம் மதிப்பிலான கொரோனா நிவாரண உதவி பொருட்களை மீன் வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்களிடம் இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தின் ஸ்தாபகர் சகோதரர் மோகன் சி லாசரஸ் வழங்கினார்கள் திருச்செந்தூர் நிகழ்ச்சியில் காவல் துணை கண்காணிப்பாளர் ஹர்ஸ் சிங், திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் செல்வி தன பிரியா, தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்
நிகழ்ச்சி ஏற்பாடுகளை நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தின் புதுவாழ்வு நலச்சங்க அறக்கட்டளை மருத்துவ குழு ஒருங்கிணைப்பாளர் கெயின்ஸ் வெஸ்லி, மக்கள் தொடர்பு அலுவலர் இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தின் சாந்தகுமார் மற்றும் இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தின் மேலாளர் செல்வக்குமார் ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர். நேற்று தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூபாய் 16.5 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் வழங்கியது குறிப்பிடத்தக்கது

Previous Post

தூத்துக்குடி மாவட்டத்தில் 4 மாதத்தில் மட்டும் 43 கிலோ கஞ்சா, 6418 லிட்டர் மதுபானம், 382 லிட்டர் கள் – 20 வாகனங்கள் பறிமுதல் – 68 பேர் குண்டர் சட்டத்தில் கைது – எஸ்பி ஜெயக்குமார் அதிரடி நடவடிக்கை

Next Post

குரும்பூர் ஜமாத் சார்பில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் கொரோனா நிதியாக ரூ.25 ஆயிரத்துக்கான காசோலை வழங்கப்பட்டது.

Next Post
குரும்பூர் ஜமாத் சார்பில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் கொரோனா நிதியாக ரூ.25 ஆயிரத்துக்கான காசோலை வழங்கப்பட்டது.

குரும்பூர் ஜமாத் சார்பில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் கொரோனா நிதியாக ரூ.25 ஆயிரத்துக்கான காசோலை வழங்கப்பட்டது.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In