• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடியில் வட்டாட்சியர் ராஜ்குமார் தங்கசீலன் உடல் நலக்குறைவால் உயிரிழப்பு

policeseithitv by policeseithitv
May 18, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடியில் வட்டாட்சியர் ராஜ்குமார் தங்கசீலன் உடல் நலக்குறைவால் உயிரிழப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
தூத்துக்குடியில் உடல் நலக்குறைவால் வட்டாட்சியர் ராஜ்குமார் தங்கசீலன் என்பவர் உயிரிழந்தார்.
தூத்துக்குடி கோரம்பள்ளத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார் தங்கசீலன். இவர் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு வட்டங்களில் வட்டாச்சியராக பணிபுரிந்து வந்தார். இவர் சமீபத்தில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு தூத்துக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை காலமானார்.
அவரது உடல் காலை கோரம்பள்ளத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. ராஜ்குமார் தங்கசீலன்,   தூத்துக்குடியில் மூத்த பத்திரிக்கையாளரும், வழக்கறிஞருமான காமராஜின் நெருங்கிய உறவினர் ஆவார்.
Previous Post

கொடைக்கானலில் கொரோனா குறித்து போலீசார் நூதன விழிப்புணர்வு நிகழ்ச்சி!! பொதுமக்கள் சார்பில் கொடைக்கானல் போலீசாருக்கு குவியும் பாராட்டுக்கள்

Next Post

பெட்டிக் கடையின் பூட்டை உடைத்து 40 ஆயிரம் மதிப்புள்ள நகை – மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

Next Post
நெல்லையில் வங்கி மேலாளர் வீட்டில் 40 பவுன் நகை கொள்ளை

பெட்டிக் கடையின் பூட்டை உடைத்து 40 ஆயிரம் மதிப்புள்ள நகை - மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In