தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் அமைப்பின் மூலம் ரூபாய் 16.50 லட்சம் மதிப்பிலான கொரோனா நிவாரண உதவி பொருட்களை மாண்புமிகு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு கனிமொழி கருணாநிதி அவர்கள், மாண்புமிகு சமூக நலன் மகளிர் உரிமை துறை அமைச்சர் அவர்கள் ஆகியோரிடம் நிறுவன இயக்குனர் திரு மோகன் சி லாசரஸ் அவர்கள் வழங்கினார் மாவட்ட வருவாய் அலுவலர் திரு கண்ணப்பன் மருத்துவமனை முதல்வர் டாக்டர் ரேவதி பாலன் மற்றும் அலுவலர்கள் முக்கிய பிரமுகர்கள் உள்ளனர் 

