ஆழ்வார்திருநகரி கூட்டுறவு பண்டசாலை நியாய விலை கடை 1நம்பர்,2நம்பர் ஆகிய கடைகளில் இன்று. 15.05.2021 காலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் அறிவித்தபடி கொரோனா தொகை ரூ 2000 குடும்ப அட்டைதாரர்களுக்கு ஏரல் வட்டாட்சியர் அவர்கள் தலைமையில் ஶ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் அவர்கள் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர் நலத்திட்ட நாயகன் திரு.ஊர்வசி அமிர்தராஜ் BTECH,MBA,(UK)MLA அவர்கள் வழங்கினார்கள். விழாவில் கலந்துகொண்டவர்கள் v.கோதண்டராமன் ஆழ்வை வட்டார காங்கிரஸ் தலைவர்,நகர காங்கிரஸ் தலைவர் சாதிஷ்குமார்,நகர மாணவரணி தலைவர் B. வெங்கடேஷ்,நகர மாணவரணி செயலாளர் ஶ்ரீ, ஆழ்வை நகர காங்கிரஸ் வர்த்தக பிரிவு பாக்கியராஜ்,ஆழ்வை வட்டார காங்கிரஸ் SC/ST பிரிவு தலைவர் தங்கராஜ்,யாதவர் இளைஞர்களின் எழுச்சி தலைவர் தங்கராஜ், செம்பூர் கிராம காங்கிரஸ் தலைவர் காளி ரத்தினம்,தேமான் குளம் மாணவரணி தலைவர் அசோக் மற்றும் பலர்.முன்னதாக ஆழ்வார்திருநகரி மூத்த காங்கிரஸ் தலைவர் A.Perumal Nadar M.L.A அவர்களுக்கு சால்வை அணிவித்து வரவேற்று உள்ளார்

