தூத்துக்குடி மாப்பிள்ளை யூரணியில் covid-19 தடுப்பூசி போடும் முகாமினை மாண்புமிகு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களும், மாண்புமிகு மீன் வளம் மீனவர் நலம் மற்றும் கால்நடை துறை அமைச்சர் அவர்களும்துவக்கி வைத்தார்கள் அருகில் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர். செந்தில் ராஜ் இ.ஆ.ப. அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் திரு கண்ணபிரான், தூத்துக்குடி ஒன்றிய குழு தலைவர் திருமதி வாசுமதி அம்பாசங்கர் , துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் த டாக்டர் போஸ்கோ ராஜா மற்றும் முக்கிய பிரமுகர்கள் உள்ளனர்.



